முதல் முறை சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி இருப்பது எதிர்பார்க்கவில்லை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வைகை குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
போட்டியில் பங்கெடுத்து இறுதிச் சுற்றிற்கு தேர்வான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐