வணக்கம் நேசங்களே!
ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் மீண்டும் வந்துள்ளோம்!!
முதலில் எங்களது நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட/கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
சில நாட்களுக்கு முன் வைகை தளம் அதன் நூறாவது நாளில் அடியெடுத்து வைத்ததை அனைவரும் அறிவோம். அதைக் கொண்டாடும் வகையில் சில பல போட்டிகளும் தளத்தின் சார்பாக அறிவித்திருந்தோம். அதில் ஒன்று "ஒரு பக்கக் கதைப் போட்டி". அதன் முடிவுகளுடனேயே தற்போது வந்துள்ளோம்.
இப்போட்டியில் மொத்தம் மூன்று கதைக்கரு (theme) கொடுக்கபட்டிருந்தது.
கதைக்கரு (theme)
1. சிங்கிள் பேரண்ட்
2. கோவிட்
3. மழை
இதில் முப்பதிற்கும் மேற்பட்ட கதைகள் பங்குபெற்றன. அவைகள் அனைத்தையும் உங்கள் முன் (தளத்தில்) பதிவிட்டிருந்தோம். அதன் திரிகள் இதோ
இந்த அனைத்து கதைகளுக்கும் நடுவர் ஒருவரால் மதிப்பெண் வழங்கபட்டு, ஒரு ஒரு கதைக் கருவவிற்கும் ஒரு ஒரு கதை என மொத்தம் மூன்று கதைகள் வெற்றியென தேர்வு செய்யபட்டது. அதில் ஒரு கதைக்கருவில் மட்டும் இரண்டு கதைகள் முதலிடம் பிடித்ததால் அவ்விரண்டுமே வெற்றி என தேர்வு செய்யபட்டு மொத்தம் நான்கு கதைகள் வெற்றியாகி உள்ளது.
தற்போது.. வைகையின் ஒருபக்கக் கதைப் போட்டி-யின் வெற்றியாளர்களை காண்போம்
கதைக்கரு - சிங்கிள் பேரண்ட்
வெற்றி பெற்றக் கதை : "சிங்கிள் பேரண்ட்"
எழுத்தாளர் - ந.சிவநேசன்
கதையின் திரி:
கதைக்கரு - மழை
வெற்றி பெற்ற கதை : "மழை "
எழுத்தாளர் - அ.இம்ரான்
கதையின் திரி:
கதைக்கரு - கோவிட்
வெற்றிபெற்ற கதை 1 : "ஒற்றுமையே பலம்"
எழுத்தாளர் - மாயாதி
கதையின் திரி:
வெற்றிபெற்ற கதை 2 : "மனதில் ஒரு பாரம்"
எழுத்தாளர் - தி.வள்ளி
கதையின் திரி:
வெற்றியடைந்த எழுத்தாளர்கள் வதனி பிரபு என்ற முகப்பக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
***
போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொள்கின்றோம்.
முக்கியமாக போட்டியை வெற்றிகரமாக்கிய வைகையின் பொக்கிஷமான வாசக பெருமக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்களின் கவனத்திற்கு:
இந்த ஒருபக்கக் கதைப் போட்டி வைகையின் நூறாவது நாள் கொண்ட்டாட்டத்தில் அறிவிக்கபட்ட போட்டிகளுள் ஒன்றுதானே தவிர ஒரே போட்டியாள்ள. இப்போட்டி எழுத்தாளர்களுக்கானது. வாசற்களுக்காக மேலும் இரண்டு போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போட்டியை வெற்றியடைய செய்ததைப் போல அவ்விரண்டு போட்டிகளையும் கூட வெறியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

பங்குபெற்ற ஒரு பக்கக்கதைகள்
vaigaitamilnovels.com

சிங்கிள் பேரன்ட் - சிவநேசன்
சிங்கிள் பேரன்ட்: "நீங்க சிங்கிள் பேரன்ட்டா இருக்குற கஷ்டத்தை எங்களால நல்லாவே உணர முடியுது மேடம். நீங்க கவலையேபடாதீங்க.. வர்ஷாவ நாங்க நல்லாவே கவனிச்சிக்குவோம்" அந்த ஹோம்கேர் இல்லத்தின் மேனேஜர் பேசி முடித்து சில விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கினார். ஐஸ்வர்யாவும் வருணும் பிரிந்தபோது ஆறு வயதே...
vaigaitamilnovels.com
கதைக்கரு - மழை
வெற்றி பெற்ற கதை : "மழை "
எழுத்தாளர் - அ.இம்ரான்
கதையின் திரி:
மழை - அ. இம்ரான்
மழை அ.இம்ரான். தென்மேற்கிலிருந்து வீசிய மழைக்காற்றில் மரத்தோடு பிணக்குற்ற இலையொன்று விடுபட்டு அசைந்தாடி சருக்கிக்கொண்டே தரையில் வீழ்ந்தமரவும்.மழைக்குருவிகள் வட்டமிட்டு ஈசலின் வரவை எதிர்பார்த்து கூச்சலிட்டன. இருள் கவ்விய வானத்தின் கருமேகங்கள் உருமிக்கொண்டே...
vaigaitamilnovels.com
கதைக்கரு - கோவிட்
வெற்றிபெற்ற கதை 1 : "ஒற்றுமையே பலம்"
எழுத்தாளர் - மாயாதி
கதையின் திரி:
கோவிட் - ஆர்த்தி முருகேசன்
ஒரு பக்க கதை - கோவிட் ஒற்றுமையே பலம்! மாலைநேரத்திற்கு ஏதுவாக பொழுது சற்று மறைய காத்திருந்தது. "ஜெயாமா கன்னுகுட்டிய புடிச்சி கட்டி, வைக்கல அள்ளி போட்டுடு பால அளந்ததும் கணக்க எழுதி வச்சிட்டு வாம்மா. ராசா தூங்கி முழிச்சிருப்பான் நா போயி டீயை போடுறேன்" மகளுக்கு பணித்துவிட்டு சமையலறைக்கு...
vaigaitamilnovels.com
வெற்றிபெற்ற கதை 2 : "மனதில் ஒரு பாரம்"
எழுத்தாளர் - தி.வள்ளி
கதையின் திரி:
கோவிட் - மனதில் ஒரு பாரம் - தி.வள்ளி
கோவிட் மனதில் ஒரு பாரம்... ஞாயிறு காலை சோம்பலாக விடிந்தது. மற்றவர்களுக்குத்தான் ஞாயிறு, திங்கள் என்ற பேதமெல்லாம். மருத்துவமனையை பொருத்தவரை இந்த பேதம் உள்ளிருப்பவர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் கொரோனா பெரும் தொற்று தமிழ்நாட்டையே ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்க...மருத்துவமனை...
vaigaitamilnovels.com
வெற்றியடைந்த எழுத்தாளர்கள் வதனி பிரபு என்ற முகப்பக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
***
போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொள்கின்றோம்.
முக்கியமாக போட்டியை வெற்றிகரமாக்கிய வைகையின் பொக்கிஷமான வாசக பெருமக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்களின் கவனத்திற்கு:
இந்த ஒருபக்கக் கதைப் போட்டி வைகையின் நூறாவது நாள் கொண்ட்டாட்டத்தில் அறிவிக்கபட்ட போட்டிகளுள் ஒன்றுதானே தவிர ஒரே போட்டியாள்ள. இப்போட்டி எழுத்தாளர்களுக்கானது. வாசற்களுக்காக மேலும் இரண்டு போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போட்டியை வெற்றியடைய செய்ததைப் போல அவ்விரண்டு போட்டிகளையும் கூட வெறியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
நன்றி
வைகை குழு.
வைகை குழு.
குறிப்பு: போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் மின்சான்றிதல் நாளைக்குள் அவர் அவர்களது மின்னஞ்சளுக்கு அனுப்பி வைக்கப்படும். நாளை மாலைக்குள் மின்னஞ்சள் வராதவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.