உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம்-8
அமிர்தா அதிர்ச்சியில் எழுந்தவள் “என்ன பண்ணுறே ஆரதி?” என்றதும் விதுன் தோளில் தொங்கியவளை கைப்பிடித்து இறக்கி விட்டான்.
ஆரதிக்கு தான் செய்தது தவறு என்று புரிந்திட தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் ஆரதியின் கைகளைப் பிடித்தபடி விதுனிடம் “சாரி விதுன் அவ...