• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    மழை - 10

    அன்று பார்ட்டி ஹாலாய் ஜொலிஜொலித்த அதே இடம்..இன்று நிச்சயத்திற்காய் அதற்கான சர்வ அலங்காரத்தோடு காட்சியளித்தது.. அபி உள்ளே இருக்கவும்..முதல் வரிசையில் பவியும் விச்சுவும் அமைதியாய் கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்க்க..சம்முவுக்கு இன்னுமே எதுவும் நம்ப முடியவில்லை..”இவனுங்க அவ்ளோ நல்லவனுங்க...
  2. M

    மழை-9

    தனித்திருந்த அபிக்கு அந்த அறையின்...அமைதியைகூட உணரமுடியாமல் உள்ளுக்குள் பெரும்புயல் வீசிக் கொண்டிருந்தது. "ம்ம்மா..." கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்... கண்களை‌ மூடினால் மாறன் முகமே கலங்கி போய் வர...அவசரமாய் விழிகளை திறந்து கொண்டாள்.. "மா..நா என்னம்மா பண்ணட்டும்..உள்ளுக்குள்ள உயிரா நினைக்கறவன...
  3. M

    மழை-8

    அபியை தூக்கி குடுத்துவிட்டு உள்ளமெல்லாம் வலிக்க.. நொந்து போயிருந்த நெடுமாறனோ..எதிரில் ஒரு ஆவி வந்தால்கூட கட்டிபிடித்து கதறும் நிலையிலிருந்தான்... ஆனால் ஆவிக்கு பதிலாய் அவன் தகப்பனே இருக்க.. முழுமூச்சாய் கட்டிபிடித்து அழவும்...இளமாறனுக்குதான் அங்கமெல்லாம் பதறியது.. பத்து நீண்ட வருடங்கள்...தான்...
  4. M

    மழை-7

    அந்த முக்கியமான இருவருமான பவியும் விச்சுவும் அங்கு கொலைவெறியில் சம்மு முன்னால் நின்றிருந்தனர்.. "அவ திடீர்னு கார்ல எறி அந்த மாறன்கூடப் போனா..நீங்க இரண்டு பேரும் வந்து ஏன் என்னை கொய்ஸ்டீன் பண்றீங்க.. எனக்கு புரியவேயில்ல.." நின்ற நிலையில் தனக்கு எதுவும் தெரியாதென சாதிப்பவளிடமிருந்து அபியை பற்றி...
  5. M

    மழை-7

    "பத்து வருஷம் முன்ன நானும் அப்பாவும் செம க்ளோஸ் அபி.. பயங்கர திக் பிரண்ட்ஸ்.. அப்பல்லாம் நா இப்படி இருக்கமாட்டேன்‌....உன் அளவுக்கு இல்லேன்னாலும் நல்லா வாயடிச்சுட்டு...நிறைய பிரண்ட்ஸ்..ஜாலியா டூர்..நினைச்சா கோவா...லைப் ஒருமாதிரி கலர்புல்லா போய்ட்டு இருந்துச்சு.. இப்போது அபி லேசாய் இரும...எழுந்து...
  6. M

    மழை-7

    ஹாஸ்பிடல் காரிடரில் ஆங்காங்கு கேட்ட சத்தம்கூட அந்த அறையில் இல்லாமல் படு அமைதியாய் இருந்தது.. காட்சி மறைக்கும் கண்ணீரை அவ்வபோது துடைத்தபடி மாறன் பார்த்தது...பெட்டில் படுத்திருந்த அபியைதான்.. கையில் டிரிப்ஸ் மெதுவாய் இறங்கி கொண்டிருக்க.. முழு மயக்கத்தில் இருந்தாள் பெண்.. "என்னை...
  7. M

    மழை-6

    அந்த வரலாற்று சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும்..."தோ இப்ப போலீஸ் வந்துரும்.. இன்னைக்கு கண்டிப்பா ஜெயிலுக்கு போயிருவோம்.. நாளைக்கு களி சாப்பிட்டுடுவோம்..." என உறுதியாய் நம்பியவர்களை பெரிதாய் ஏமாற்றியிருந்தான் மாறன்.. பவியும் விச்சுவும் கை விலங்கோடு... கால்சங்கிலியோடு அவர்களை தரதரவென கோர்ட்டுக்கு...
  8. M

    மழை-5

    நேரம் நடுநிசியை தாண்டியிருக்க..மாறன் இல்லமோ படுநிசப்தமாய் இருந்தது.. "ஆங்..கரெக்டா இங்கதான்..இங்க இருந்து போனா கரெக்டா இருக்கும்.." அபி கையில் ஏதோ வரைபடத்தை வைத்து தீவிரமாய் குறித்து கொண்டவள் நிமிர..பவியும் விச்சுவும் மும்முரமாய் கயிறை இழுத்துக்கொண்டிருந்தனர்.. "இது தேவையா..அதும் இந்த...
  9. M

    மழை-4

    நகரின் மிகப்பிரபலமான கல்லூரி..பொறுப்பான மாணவர்கள் நேரமாகிவிட்டதென பரபரப்பாய் உள்ளே போய் கொண்டிருக்க.. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத பவி கேங் மட்டும் தனியாய் ஆட்டம் போட்டிருந்தது.. அன்பே சாரு.. நீ ரொம்ப ‌போரு.. உன்னை கடத்துன காரு.. கிடைச்சா அதுமேல அடிப்பேன் சேறு.. விச்சு சொன்ன மொக்க கவிதைக்கு...
  10. M

    மழை-3

    KPN ஹாஸ்பிடல் காரிடாரில் வண்டியை வளைத்து நிறுத்திய நெடுமாறன்...ஒரு அவசர நடையில் உள்ளே நுழைந்தான். "ஆப்பரேஷன் கொஞ்சம் கிரிடிக்கல் சொல்றாங்க சார்.. பயமாயிருக்கு…" என போனில் பிசிறடித்த ஷங்கரின் குரலே இந்த வருகையின் காரணம்.. அவசரமாய் வார்டை விசாரித்து லிப்டில் ஏறி வெளியே வந்தவன் கண்டது...
  11. M

    மழை-2

    சர்ரென சாலையை அழுத்தி தேய்த்து வண்டியை நிறுத்திய நெடுமாறன் மனம் முழுக்க கோவம் கோவம்...கோவம் மட்டுமே.. தான் எவ்வளவு தூரம் பெண்களிடமிருந்து ஒதுங்கி போனாலும் தன்னை வைத்தே விளையாடும் பெண்கள் மேல் கோவம்..பத்து வருடமாய் அருகிலிருந்து பார்த்தும் இன்னும் தன்னை நம்ப மறுக்கும் தன் தந்தை மேல்...
  12. M

    மழை-2

    இளசுகள் மத்தியில் மிகப் பிரபலமான மாத இதழின் அட்டைப் பக்கம்..அபியின் கையில் படாத பாடு பட்டது.. தொழில் பிரிவில் இந்த வருட இளம் யூத் ஐகான் என வந்திருந்த நெடுமாறனின் புகைப்படம்தான் அதன் காரணம்.. அடர்த்தியாய் மந்திரவாதி போன்று புருவம்...அழுத்தமாய் ரத்தநிற லிப்ஸ்டிக்.. சைடில் பெரிய கிருதா...
  13. M

    மழை-1

    தகதகவென தகிக்கும் வெள்ளி நிலவு...அன்போடு வாரி அணைக்கும் குளிர் தென்றலென மெரினா கடற்கரை இரவு நேரத்தில் களைக்கட்டியது.. தனித்திருந்த காதலர்களை விட ஆணும் பெண்ணுமாய் கலந்து வந்த நட்புகள் எனும் கூட்டம்தான் அதிகத்திற்கும் ஆட்டம் போட்டது.. "லாவ்ஸ் நம்ம அபிய பார்த்தியா.." கேட்ட பவித்ரனை பார்த்து...