212
7
இரண்டு நாட்கள் எந்தவொரு பெரிய நிகழ்வும் இல்லாமல் அமைதியாகச் சென்றது.
அன்று இரவு தாத்தா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். ஏதோவொரு ஒரு சத்தம் கேட்டு விழித்தார். தாத்தாவிற்கு யாரோ அழும் சத்தம் கேட்பதைப் போல உணர்ந்தார். தன் அருகிலிருந்த டார்ச் வெளிச்சத்தைக் கொண்டு நேரம் பார்த்தார் நள்ளிரவு...