உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -14
தொழிற்சாலைக்கு வந்தவன் பாவையிடம் சொல்லி விட்டு அவன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான்.பாவையோ தொழிற்சாலைக்ககுள் சென்றவள் மற்ற விவரங்களைப் பார்க்கச் சென்றான்.
மகிழுந்தின் மற்ற பாகங்கள் பற்றிய விவரங்களை பாவை பார்த்துக் கொண்டிருக்க நேரம் சென்றதே...