• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 8 .

    Nagai viththu thana ava appa operation pannirukkanga ini nagaikku enga poga.. Pakkalam sis.. nandri 😍😍
  2. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 10 ( இறுதி அத்தியாயம்)

    அவள் சென்றதும் தூங்கும் மகனை படுக்கையில் கிடத்திவிட்டு முறைக்கும் மனைவியை அணைத்தவாறு "என்னடி முறைப்பு" "எனக்கு தைரியம் இல்லையா.." "ஆமா.. பயம் இருக்க போய் தான.. ரெண்டோட ஸ்டாப் பண்ணிக்கிட்ட" என்று தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை கண்காட்டி கேட்க, "அதுவும் இதுவும் ஒன்னா" "தைரியம்...
  3. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 10 ( இறுதி அத்தியாயம்)

    ஒரு மாதத்திற்கு முன்பு, ராஜனுக்கு அழைப்பு விடுத்த மேகலயோ "ஏங்க.. நான் உங்க மொபைலுக்கு ஒரு ஹாஸ்பிட்டல் அட்ரஸ் ஷேர் பண்ணிருக்கேன் உடனே வாங்க" என்று கூறி, அழைப்பை துண்டித்த பத்து நிமிடத்தில் வந்தவனோ "ஏய்.. இங்க எதுக்குடி வர சொன்ன" "என்ன அதுக்குள்ள மறந்துட்டீங்களா.. அப்பாக்கு ஆக்சிடென்ட் ஆகுற...
  4. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 10 ( இறுதி அத்தியாயம்)

    கானல் - 10 ( இறுதி அத்தியாயம்) காலையில் எழுந்தவளுக்கோ, எப்போதும் தன் மனதில் தோன்றும் பாரம் இன்று இல்லாமல் போனது, அதோடு இன்று தன் கனவை தொடங்கும் நாள் என்பதால், மனதில் ஆவலுடன் கூடிய புத்துணர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தவளோ "அம்மா.. மறுபடியும் நம்ம கனவ...
  5. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 9 .

    மேகலை கர்ப்பமென்று தெரிந்ததில் இருந்தே நாகவள்ளியிடம் இருந்து மேகலைக்கு தனி கவனிப்பு தான், ஒருவேளையும் செய்ய விடாமல் அவளுக்காக பார்த்து செய்ய, அவர் பாசத்தில் மேகலையே தடுமாறி விட்டாள். இப்போது தன் வாயிற்றை தடவியவாறே உள்ளே இருந்த தன் சிசுவிடம் பேசி கொண்டிருதவளை களைத்த ராஜனோ "என்னடி.. என்...
  6. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 9 .

    கானல் - 9 இப்போது மருத்துவமனையில் ஜெய்சங்கரை மருத்துவர் பரிசோதித்து கொண்டிருக்க, வெளியே அனைவரும் பதற்றமாக மருத்துவரின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தனர். அதே சமயம் ராஜனின் திறன்பேசி அலற, வித்யாவின் அப்பா அழைக்கிறார் என்பதை அறிந்து, ஏற்றவனிடம் ராமநாதனோ "என்னாச்சி மாப்பிள்ளை.. எல்லாரும் அவசரமா...
  7. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 8 .

    நாகவள்ளியோ "ஏய் என்னடி சொன்ன.." என்று, அவளை அடிக்க கையோங்க அவர் கையை தடுத்து உதறிவிட்டவளோ "உண்மை தான சொன்னேன் காலம் கெட்டு கிடக்கு யாருக்குனாலும் என்னாலும் நடக்கலாம்.. இப்போ என்ன பண்றீங்க.. உங்க இடுப்புல இருக்கிற சாவிய எடுத்து தரீங்களா" "சாவிலாம் தர முடியாது.. இது என்ன உங்க அப்பன் வீட்டு...
  8. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 8 .

    கானல் - 8 காலையில் எழுந்தவளுக்கோ மனது பாரமாகவே தோன்ற, இதுவரை தன் கனவை அடைந்து விடலாம் என்று ஒரு மூளையில் நம்பிக்கையோடு வாழும் வித்யாவிற்கோ நம்பிக்கை போன உணர்வு, அதோடு என்னடா வாழ்கை இது என்று நினைக்கும் அளவு வெறுத்துவிட்டாலும் குழந்தைகளுக்காக வாழந்தாக வேண்டுமே என்ற நிலையில் உள்ளே சோகமாகவும்...
  9. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 7.

    மாலை அலுவலகம் முடிந்து வந்த மேகலையோ மாமியார் கூறியதை கேட்டு பதறி, அவள் அறைக்குள் வந்தவளோ "அக்கா.. என்னாச்சி உடம்பு சரியில்லன்னு.. அத்த சொன்னாங்க" "பெருசாலாம் ஒன்னுமில்ல பீரியட்ஸ்டி" "இப்போ ஓகே தான.. நீங்க" "நல்லா தான் இருக்கேன்.. இவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி..அவர் தான் என்ன...
  10. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 7.

    கானல் - 7 இப்போது வழக்கம் போல் காலையில் எழுந்து தயாராகியவள், சமையல் அறைக்குள் நுழைந்த கணம், அவள் முகம் சிவந்து வீங்கிருப்பதை கண்ட மேகலையோ "அக்கா.. என்னாச்சி நைட்லாம் தூங்கலயா.. கண்ணுலாம் ரெட்டிஷா இருக்கு" "அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எதாவது அலர்ஜியா இருக்கும் போல" "அலர்ஜி மாதிரி இல்லயே...
  11. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 6 .

    இப்படியே நாட்கள் நகர்ந்து திருமணம நாளும் வர, இருவீட்டாரின் ஆசியுடன் வித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவனோ நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு வித்யாவை தன் மனைவியாக்கி கொண்டான். அனைத்தும் முடிந்து தன் தந்தையிடமிருந்து விடை பெற்று புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தவளோ, பூஜை அறையில் விளக்கேற்றி...
  12. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 6 .

    கானல் - 6 திருச்சிக்கு வந்து நண்பன் உதவில், ஒரு வேலையில் காலடி எடுத்து வைத்தவரோ அனைத்தையும் மறந்து மகளுக்காக ஓட ஆரம்பித்தார். திருச்சிக்கு வந்த வித்யாவிற்கோ, தன் அன்னையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இருப்பினும் தன் அன்னையின் ஆசையை நிறைவேற்ற எண்ணியவளுக்கோ, அன்று ஒருநாள், தன்...
  13. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 5 .

    இப்படியே நாட்களும் அதன் போக்கில் நகர, நாற்பத்தி மூன்று வயதை கொண்ட வித்யாவின் அம்மா ஜோதியோ, வழக்கம் போல் மாணவர்களுக்கு பரதத்தை கற்பித்து கொண்டிருக்க, அவரை காண வந்த நாட்டியாலத்தின் தூய்மை பணியாளரோ "ஜோதிமா.. உங்க பேரு கேட்டு ஒருத்தங்க.. உங்கள பாக்க வந்திருக்காங்க" "என்னைய பாக்கவா.. யாரு" "பெயர்...
  14. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 5 .

    கானல் - 5 தன் கதையை கூறிமுடித்தவரிடம் வித்யாவோ "அப்பா சூப்பர்லமா.. அப்பாவ நினைச்சாலே பெருமையா இருக்கு" "ம்.. இப்போ வர நான் பரதம் டீச்சரா வேலை பாத்து சாதிச்சி இவ்வளவு பிரைஸ் வாங்க.. உன் அப்பாவும் காரணம் தான்.. ஆனாலும் அம்மாக்கு இன்னொரு ஆசை கூட இருக்கு.. அந்த லட்சியத்த நோக்கி தான்.. இப்போவும்...
  15. M

    காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 4 .

    Appadi panna mudyathu vidhya sandaikku vanthruva😂😂wait panni pakkalam sis.. vidhyakku enna nadakkuthunnu.. nandri akka ❤️❤️