• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Aieshak

    57 & 58. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    திருமணத்திற்கு இன்னமும் இரண்டு தினங்கள் இருந்தது! வசந்தனின் குடும்பத்தினர், மற்றும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக தனி பங்களா கொடுத்திருந்தார் தமிழரசன்! சுரேந்திரன் குடும்பத்தினர், பெண் வீட்டினர் என்பதால் தமிழரசனின் வீட்டில் தங்கியிருந்தனர்! ஒரு புறம் திருமண வேலைகள், அனைத்தும் தமிழரசன்...
  2. Aieshak

    55 & 56. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    கோவை மறுநாள் காலையில் வழக்கம் போல ரிஷி அலுவலகம் கிளம்பி வந்தான்! கன்னிகாவும் அன்று சரியான நேரத்திற்கு வாந்திருந்தாள்! அன்று அலுவலகத்தில் கடைசி நாள்! மேலாதிகாரியை பார்க்கப் போனான்! முறையாக அந்த அலுவலகத்தில் இருந்து விலகுவதற்கான விதிமுறைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஒப்பந்தம் முடிந்ததற்கான...
  3. Aieshak

    53 & 54. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    திலகம் சொன்னது போல இரு குடும்பத்தினரும், ஜவுளி எடுப்பதில் ஆரம்பித்து, அனைத்து திருமண வேலைகளையும் சேர்ந்தே செய்தனர்! பத்திரிக்கைகள் கூட வினியோகிக்க தொடங்கிவிட்டார்கள்! திருமணநாளை எதிர்பார்த்து வித்யாவும், பிரியரஞ்சனும் கனவுகளோடு வலம் வந்தனர்! மொத்தத்தில் எல்லோரும் எல்லோரும் ஒரு பரபரபுபடனும்...
  4. Aieshak

    51 & 52. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    திருவான்மியூர் அன்று சனிக்கிழமை வரதனுக்கு கல்லூரி அரை நாள் ! பவானிக்கு விடுமுறை நாள்! பிற்பகலில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து, உணவுக்கு பிறகு, ஆசுவாசமாக கூடத்தில் வந்து அமர்ந்திருந்த வரதன்,"வித்யா எங்கே ? என்றார்! "அவள் சிநேகிதியோடு ஷாப்பிங் போயிருக்கிறாள்! வீட்டிலேயே அடைந்து...
  5. Aieshak

    49 & 50 சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    நளினியின் ஆசை, கணவன் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ வேண்டும் என்பது! அதிலும் அதிகம் படிக்காத, சராசரியான பெண்களுக்கே உரிய ஒரு நியாயமான விருப்பம்! நளினிக்கு ஆசை இருந்தாலும், கணவனை நம்ப முடியவில்லை! ஆகவே, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள்! அவன் ஒரு வருஷம் வெளியே வேலைக்கு சென்று குடும்பத்தை...
  6. Aieshak

    48. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    கோவை ஆட்டோவின் பின் தொடர்ந்த ரிஷி, ஒரிடத்தில், அவர்களை தாண்டிக் கொண்டு சென்று மறைந்து விட்டான்! இன்பா அவனிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள்! ஆனால் அவன் அவளை சந்திக்காமல் சென்று விட்டதில், குழம்பிப்போனாள்! அவள் மீது ஏதும் அவனுக்கு கோவமா? அதற்கு காரணம் ஏதும் இல்லையே!"அவள்...
  7. Aieshak

    46 & 47 சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீனெனக்கு!

    இன்பா சொன்ன இடம் ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் விலாசம் ! அதை கேட்ட ஆட்டோக்காரருக்கு, இந்த பொண்ணு எதுக்கு இந்த நேரத்தில அங்கே போகுது ? அன்னிக்கு தனியா வந்து பட்டது மறந்து போச்சா? ஒரு வேளை அன்றைக்கும் இங்கே தான் வந்துச்சோ? பார்த்தால் அப்பாவியா தான் தெரியுது! தப்பு பண்ற மாதிரி தெரியலை! ஹூம்...
  8. Aieshak

    41. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சென்னை பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில்! சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது, சென்னையிலுள்ள அஷ்டலட்சுமி கோவில்! பக்தர்களின் வரவால் நாளடைவில் சென்னையின் புகழ் பெற்ற கோவிலாக மாறியது! பெசன்ட் நகர் பீச் பிரசித்திப் பெற்றது! இந்த கோவில் அங்கே அமைந்துள்ளதால் பக்தர்கள் மட்டுமல்லாது...
  9. Aieshak

    40. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    திருவான்மியூர் வெள்ளிக்கிழமை! அன்றைக்கு வரதன் - பவானி விடுமுறை எடுத்திருந்தனர்! காலையில் கோவிலுக்கு சென்று வேண்டிவிட்டு வந்தனர்! அந்த சமயத்தில் தான் ரகுவாசன் வீட்டிற்கு வந்திருந்தான்! "ஹேய் கல்யாணப் பொண்ணு! ஏன் டல்லடிக்கிறே? பியூட்டி பார்லர் போகலையா? அழகா இல்லாதது எல்லாம் போய் அலங்காரம்...
  10. Aieshak

    39. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    கொட்டிவாக்கம் திங்கள் அன்று, தமிழரசன் சொன்னது போலவே திலகத்தை மருத்துவமனைக்கு பிடிவாதமாக அழைத்துப் போய் விட்டார்! அவரை பரிசோதித்த மருத்துவர், ஆம்மாள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் குறைவால் தான் மயக்கம் வந்திருக்கிறது என்று தெரிவித்து, அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றினார்! மேலும், ஆலோசனை...
  11. Aieshak

    38. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    கோவை அன்றைக்கு மருத்துவப் பயிற்சி பெறும் மாணாக்கர்களில் ஒவ்வொரு குழுவினருக்கும் வேலை நேரங்களை பிரித்து கொடுப்பது வழக்கம்! அப்படித்தான் இன்பா இருந்த குழுவிற்கு அன்றைய தினம் இரவு பணி கொடுத்திருந்தனர்! மருத்துவமனை வளாகத்தில் நாலு வருடங்கள் தங்கியிருக்க விடுதி தந்திருந்தனர்! கடைசி வருடம் அவர்கள்...
  12. Aieshak

    37. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு

    திருவான்மியூர்! தரகர் சொன்னபடி நேரத்திற்கு வந்து சேர்ந்தார்! பையனின் புகைப்படத்துடன் விவரங்களையும் தந்தார்! "இந்த இடம் நம்ம பாப்பாவுக்கு அமைந்தால், அமோகமா வாழவாள்மா! வசதியான இடம்! நல்ல மனுசங்க! உங்களுக்கு சம்மதம்னா, நான் பாப்பாவோட விவரத்தை அவங்ககிட்டே தந்துடுறேன்! என்னய்யா சொல்றீங்க? "...
  13. Aieshak

    36. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    சென்னை வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் இருந்தது! திலகத்தின் தோற்றம் பார்த்தோ என்னவோ , வழியில் நின்றவர்கள் ஒதுங்கி அவர் சந்நிதிக்கு செல்ல உதவினார்கள்! சாந்திக்கு அன்று வருவதற்கு தோது இல்லை என்றதால், திலகம் தனியாக கோவிலுக்கு கிளம்பி வந்திருந்தார்! கடவுளை வணங்கிவிட்டு, பிரகாரத்தை வலம்...
  14. Aieshak

    35. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு !

    தென்காசி தமிழரசன் - செண்பகம் தம்பதியரின் புதல்வன் ப்ரியரஞ்சனுக்கு பெண் பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது! "மகனே உனக்கு பிடித்த பெண்ணை காட்டு, திருமணத்தை முடித்துவி டலாம்" என்று தமிழரசன் சொல்லியிருந்தார்! " அதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை அப்பா! நீங்களும் அம்மாவும் யாரை...
  15. Aieshak

    34. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    இன்பசுரபி பிளஸ்டூவில் அவள் எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்களுடன் தேர்வானாள்!அதன் அடிப்படையில் கோவையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தது! மகளை பிரிய வேண்டுமே என்று பெற்றவர்களுக்கு கொஞ்சம் கலக்கம் தான்! அதை வெளிக்காட்டாமல், மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததை...
  16. Aieshak

    33. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    சென்னை ரிஷி கல்லூரியில் படிக்கும் போது, அசோக்கின் அறிமுகம் கிடைத்தது! ஒரே பாடப்பிரிவு! சில காலம் பழகியபின் நண்பனார்கள்! அவனைத் தொடர்ந்து அவனது உயிர் நண்பன் தீபக் நண்பனான்! அசோக், ரிஷியைப் போல செல்வந்தர் வீட்டுப் பையன் தான்! சொல்லப் போனால் இருவரது தந்தைகளும் தொழில் முறையில் போட்டியாளர்கள்...
  17. Aieshak

    32. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, சுரேந்திரனும், சாந்தியும் இன்பாவைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்! "இன்பாவைப் பிரிஞ்சு இந்த நாலு நாட்கள் இருந்ததே சிரமமாக இருக்கு எனக்கு! அதனால சென்னையில் அவளுக்கு சீட் கிடைக்கணும்னு நான் இங்கே வந்த அன்னைக்கே கோவிலில் வேண்டிக்கிட்டேன் அத்தான்!"...
  18. Aieshak

    31. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    அடுத்து வந்த மாதங்களில் சாருபாலாவுக்கு, தம்பி மனைவியையும் தம்பியையும் கவனித்துக் கொள்வதில் நேரம் சரியாக இருந்தது! பழைய நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு படிப்பதில் கவனம் செலுத்தினாள்! இடையில் திலகமும் கருணாகரனும் மதுரைக்கு வந்துவிட்டுப் போனார்கள்! சாந்திக்கு நெருங்கிய உறவுகள்...
  19. Aieshak

    30. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    சில மாதங்களுக்குப் பிறகு.. சாருபாலாவின் வாழ்க்கை, அமைதியாக சென்றது! திலகமும் கருணாகரனும், அவளை மகளைப் போல பாவித்தார்கள்! இடையில் அவள் தம்பியைப் போய் பார்த்து வந்தாள்! அப்போது தன் வாழ்க்கை பற்றிய விஷயத்தை தெரிவித்தாள்! சாந்திதான் அதைக் கேட்டு மிகவும் அழுதாள்! சுரேந்திரனுக்கும் வருத்தம்தான்...
  20. Aieshak

    29. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சாருபாலா சென்ற பிறகு, அடுத்த வாரத்தில் கோவிலில் வைத்து, அனிதாவுக்கு ஆனந்தன் தாலி கட்டினான்! முன்பு போல அனிதாவிடம் அவன் பேசிப் பழகுவதில்லை!சற்று விலகியே இருந்தான்! அனிதாவுக்கு புரியத்தான் செய்தது! ஆனால் இது மாதிரியான சமயங்களில், பெண்கள் கணவனின் அருகாமையை தேடுவார்கள்! தாயின் நினைவும் அதிகம்...