• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யபட்ட சிறுகதைகள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
வணக்கம்,

வைகை சிறுகதைப் போட்டி 2021” கதையில் மொத்தம் நூற்றியாறு கதைகள் பங்குபெற்று இருந்த நிலையில் ஒருவர் விலகிக்கொள்ள, இன்று! மொத்தம் நூற்று ஐந்து கதைகள் நம் தளத்தில் வாசகர்கள் மனதில் இடம் பிடிக்க ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே கூறி இருந்த மதிப்பெண் அடிப்படையில், அதாவது!

--> இரண்டு எழுத்தாளர்கள்
--> ஒரு தேர்ந்த வாசகர் என்கிற குழு

மற்றும்
--> பொது வாசகர்கள் படித்தல் மற்றும் கருத்து பகிர்ந்தல் எண்ணிக்கை

இந்த அடிப்படையில், இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் முப்பது கதைகள், கீழே ஆசிரியர்கள் பெயரின் - அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பெயர்
சிறுகதையின் பெயர்கள்
அம்மு இளையாள்முதியோர் காதல்
அருணா கதிர்விருந்தோம்பல்
அருள்மொழி காதலி 'ஷர்மி'செம்புனலாய் கலந்தவனே
ஆரு. யாழ்கருணாகொரோனா காலம்
ஆரூர் சரவணாதீபாவளி விருந்து
ஐ. ஆர். கரோலின்மனதின் மருந்து
கணேஷ்வரன்தங்கத் தாரகை
கிருஷ்ண தாணு ரதிபேதையின் கனவு
சத்யஶ்ரீவராது வந்த தேவதை !!
சல்மா அம்ஜத் கான்என் உயிரின் உயிரே
சாந்தி குமார்பூவாய் சிரித்தாள் பூவாயி
சுசு ஸ்டோரிசீமந்தம்
தா. கோமேழி போற்றுதும்! மேழி போற்றுதும்!!
திருகாளிதேவிதந்தை மடி
நந்தினி ஆறுமுகம்கனவு
நந்தினி சுகுமாரன்இரண்டாம் வாழ்வு
நிலா யாழிஅழகி
பா. ஷபானாபொக்கிஷம் நீ, பெட்டகம் நான்..
பாண்டியன்மாதேவிஇதை விடுத்து என்ன?
பிந்து சாராஜீலேப்பி.. நட்பு
பிரபாகரன் மாரிமுத்துரோஸ் நிறக் காயின்
பெண்ணாகடம் பா. பிரதாப்பரிகாரம்
ப்ரணாதன்னிலை தாழாமை
மஹி அபிநந்தன்ஓ மணப்பெண்ணே!
மீனாட்சி அண்ணாமலைதுளிர்விடும் இளந்தளிர்
முனைவர். கி. இலட்சுமிஒரு கல்.. ஒரு தாமரை..
விஜி ரவிநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
விஸ்வ தேவிமுரண்பட்ட நியாயங்கள்
ஜெர்ரிசான்றிதழ்
ஷ்ரிஷிகேஷ்பார்வை

***

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அனைவருக்கும் வைகை குழு சார்பாகவும், பிற ஆசிரியர்கள், அனைத்து வாசகர்கள் சார்பாகவும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!!! போட்டியின் வெற்றியாளர்களாகத் தேர்வாகவும் எங்கள் வாழ்த்துக்கள்...!!!

குறிப்பு:

மேலே குறிப்பிட்டுள்ள முப்பது கதைகளையும் "பங்குபெற்ற சிறுகதைகள்" பிரிவிலேயே முதல் முப்பது கதை திரிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய கதைகளின் திரிகள் பின் வரிசையில் தொடரும்.. ஏனைய எழுபத்து ஐந்து கதைகளும் தேர்வான கதைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவை தான். ஆனால், மதிப்பெண்கள் அடிப்படையில் சற்றே பின் தங்கிவிட்ட கதைகள் அவ்வளவே!

எனவே! கதையாசிரியர்களின் உண்மை விருதான வாசகர்களின் கருத்துக்களை அனைத்து கதைகளையும் படித்துப் பகிர்ந்துகொள்ளுமாறு வைகை சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

மேலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால், அறிவிப்பு முடிவுகள் வெளியிடச் சற்றுக் கால தாமதம் ஆகிவிட்டது. போட்டியின் இறுதி அறிவிப்பும், வெற்றியாளர்களைப் பற்றிய அறிவிப்பு, சிறந்த வாசகருக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்பு, என அனைத்தும் செப்டெம்பர் ஒன்றாம் தேதி அன்று வெளியிடப்படும்.

நன்றி.

வைகை குழு.
 

Fa. Shafana

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
38
16
8
Srilanka
மிக்க மகிழ்ச்சி...
நான் எழுதிய முதல் சிறுகதை இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது..
வாய்ப்புத் தந்த வைகை குழுவினருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்...
❤️❤️❤️❤️
 
  • Like
Reactions: ircaroline

Mahi Abinandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 11, 2021
24
19
3
Chennai
வாவ்!! கொஞ்சம் கூட இதை எதிர் பார்க்கவில்லை அக்கா..! என்னுடைய முதல் சிறுகதைக்கு கிடைத்த அங்கிகாரத்திற்கு மிக்க நன்றி💜💜

போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤️💯😍
 
  • Like
Reactions: ircaroline

ircaroline

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2021
38
6
8
Chennai
முதல் முறை சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி இருப்பது எதிர்பார்க்கவில்லை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வைகை குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கெடுத்து இறுதிச் சுற்றிற்கு தேர்வான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐
 
Last edited:

Ammu illaiyaal

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
1
2
3
Chennai
மிக்க மகிழ்ச்சி. 😍😍😍😍😍😍😍😍😍😍😍 போட்டியில் பங்குகொண்ட சக எழுத்தாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வைகை தளத்திற்கு நன்றிகள். ❤️❤️❤️❤️
 

அருள்மொழி காதலி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
22
9
3
Tpu
எதிர்பாராதது.. மனம் நிறைத்த மகிழ்ச்சி 😍😍😍
என் எழுத்திற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் 😍😍😍😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு....
தேர்வான ஏனைய எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த
வாழ்த்துக்கள் 💥💥💥💥💥
 

Salma amjath Khan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 18, 2021
10
2
3
Madurai
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் என் கதையும் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.இறுதிச் சுற்றுக்கு தேர்ந்து எடுத்துள்ள அத்துணை எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள்...
 

Prabhakaran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 6, 2021
5
2
3
35
Pudukkottai
மிகுந்த மகிழ்ச்சி எனது கதை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யபட்டதுக்கு அனைத்து எழுத்தாளர்களும் என மன நிறைவான வாழ்த்துக்கள் வெற்றி பெற
 
  • Like
Reactions: ircaroline

Yazharasi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
8
2
3
Koradachery
மிகவும் நன்றி மனம் மகிழ்ச்சியில் உள்ளது. என்னுடைய கதை 5 ஆம் இடத்தில் உள்ளது. என்னுடைய முதல் அங்கீகாரம். கடவுளுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி நன்றி.
 
  • Like
Reactions: ircaroline

Jemba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
5
2
3
Chennai
நன்றி. போட்டியில் பங்கு பெற்ற அனைத்து என் சக எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
 
  • Like
Reactions: ircaroline