• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

போட்டி முடிவுகள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
372
63
Tamil Nadu, India
வணக்கம் நண்பர்களே,
பெண்கள் தினத்தை முன்னிட்டு நம் "வைகை தளத்தில்" நடத்தப்பட்ட "ஒரு பெண்ணின் குரல்-கட்டுரைப் போட்டியின்" முடிவுகள் இதோ வெளியாகிவிட்டது.

வெற்றியாளர்கள்

1. நந்தினி மோகனமுருகன்

திரி: https://vaigaitamilnovels.com/forum/threads/சாதனைப்-பெண்கள்-நந்தினி-மோகனமுருகன்.2868/

2. செ. இன்ப முத்துராஜ்

திரி: https://vaigaitamilnovels.com/forum/threads/சாதனை-பெண்-செ-இன்பமுத்துராஜ்.2874/

3. ஐ.ஆர். கரோலின்

திரி: https://vaigaitamilnovels.com/forum/threads/என்-மாண்புறு-மங்கையே-ஐ-ஆர்-கரோலின்.2872/

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வைகையின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். கலந்துக் கொண்ட அனைவருக்கும் மின்சான்றிதழ் இந்த வார இறுதிக்குள் கிடைத்து விடும்.

வெற்றியாளர்களுக்கும் இந்த வார இறுதிக்குள் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
வெற்றியாளர்கள் அவர்களது முகவரி மற்றும் விபரங்களை மின்னஞ்சல் (vaigaitamilnovels@gmail.com) மூலம் தெரியப்படுத்தவும்.

நன்றி,

வைகை குழு.
 
Last edited by a moderator:

ircaroline

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2021
38
6
8
Chennai
வைகை குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 🙏