Outstanding story எழுத்தாளரே!
சகா மட்டும் இல்லை. நீங்களும் கலக்கிட்டீங்க.உங்க எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம்...Sensitive issue என்ற போதிலும் அதைக் கதையில் தேவைக்கு மீறி குடையாமல், அதே சமயத்தில் ஆழமாய் உணர்த்தியது அருமை.
அந்தச்சூழலில் சகியின் நிமிர்வான செயல்கள் சூப்பர்.
அவள் தயக்கங்களுக்குச் சகா தரும் ஒவ்வொரு பதிலும் அசத்தல்.
விழிப்புணர்வூட்டும் கருத்தாழம் நிறைந்த கதை.
உண்மையிலேயே கண்பட்டுவிடும் அளவிற்கு அழகான காதல் ஜோடிகள் தான். திருஷ்டி சுத்தி போடுங்க ஆத்தரே!