• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

3. பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் - இதயத்திலே தீப்பிடித்து

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
27
18
Deutschland
பாத்தவுடன் காதல் ❤️அதிரடியா திருமணமும் செய்துகிட்டு மகிழ்ச்சியாய் வாழாமா..??? ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அதுவும் இருவரும் தங்களை வருத்திக் கொண்டு 😡
இருந்தாலும் இவனுக்கு தன் காதல் மேல அசைக்க முடியா நம்பிக்கை 😀அதைவிட இறுமாப்பு ,கர்வம் தன் காதல் மேல ,மனைவி மேல் வைத்த நம்பிக்கை ❤️
இருவரும் காதலால் கண்டுண்டு வாழ்ந்தவர்கள்😀
யப்பா ..!காளையனின் பாசம் மனிதர்களின் பாசத்தை தோற்கடித்து விடும்😍👏
இறுதியில் டுவிட்ஸ் வைத்தீங்க பாருங்கோ ...செம சிஸ்👏
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐அப்புறம் உங்கள் எழுத்து நடை நல்லாருக்கு 😍
 
Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
இதயத்திலே தீப்பிடித்து....

இதயம் வலிக்க
இங்கு ஒருவன் தனித்திருக்க
இதயத்தை உடைத்து விட்டு
இயலாமையில் ஒருத்தி வருந்தி இருக்க....
இருவருக்கும் இடையில் உள்ள
இன்னல் தான் என்னவோ....
இருவரின் முதல் பார்வையிலேயே
இதயம் பரிமாறி கொள்ள ...
இருப்புக்கொல்லாமல் சீக்கிரமாக
இருவரும் திருமணம் செய்து கொள்ள....
இவளுக்கு என்னா ஆயிற்று...
இவனை விட்டு பிரிய....
தீக்காயம் பட்டு மருத்துவமனையில்
படுத்திருக்கும் கணவனை காண
துடிதுடித்து ஓடி வர....
பார்வையில் காதல் வலி பரிமாற...
தான் தவறாக புரிந்து பிரிந்ததை
எண்ணி வருந்த....
பாவம் கணவனை சந்தேகம் கொண்டத்தற்கு
பரிசாக ஒரு சந்தோச செய்தீ.... 🤩🤩🤩🤩
ஊடல் முடிந்து மீண்டும்
காதல் கொள்வோம்....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐👏👏👏🤩🤩👍👍
 
Jan 3, 2023
76
66
18
Theni
பாத்தவுடன் காதல் ❤️அதிரடியா திருமணமும் செய்துகிட்டு மகிழ்ச்சியாய் வாழாமா..??? ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அதுவும் இருவரும் தங்களை வருத்திக் கொண்டு 😡
இருந்தாலும் இவனுக்கு தன் காதல் மேல அசைக்க முடியா நம்பிக்கை 😀அதைவிட இறுமாப்பு ,கர்வம் தன் காதல் மேல ,மனைவி மேல் வைத்த நம்பிக்கை ❤️
இருவரும் காதலால் கண்டுண்டு வாழ்ந்தவர்கள்😀
யப்பா ..!காளையனின் பாசம் மனிதர்களின் பாசத்தை தோற்கடித்து விடும்😍👏
இறுதியில் டுவிட்ஸ் வைத்தீங்க பாருங்கோ ...செம சிஸ்👏
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐அப்புறம் உங்கள் எழுத்து நடை நல்லாருக்கு 😍
மிக்க நன்றி ❤️❤️❤️🥰
 
Jan 3, 2023
76
66
18
Theni
இதயத்திலே தீப்பிடித்து....

இதயம் வலிக்க
இங்கு ஒருவன் தனித்திருக்க
இதயத்தை உடைத்து விட்டு
இயலாமையில் ஒருத்தி வருந்தி இருக்க....
இருவருக்கும் இடையில் உள்ள
இன்னல் தான் என்னவோ....
இருவரின் முதல் பார்வையிலேயே
இதயம் பரிமாறி கொள்ள ...
இருப்புக்கொல்லாமல் சீக்கிரமாக
இருவரும் திருமணம் செய்து கொள்ள....
இவளுக்கு என்னா ஆயிற்று...
இவனை விட்டு பிரிய....
தீக்காயம் பட்டு மருத்துவமனையில்
படுத்திருக்கும் கணவனை காண
துடிதுடித்து ஓடி வர....
பார்வையில் காதல் வலி பரிமாற...
தான் தவறாக புரிந்து பிரிந்ததை
எண்ணி வருந்த....
பாவம் கணவனை சந்தேகம் கொண்டத்தற்கு
பரிசாக ஒரு சந்தோச செய்தீ.... 🤩🤩🤩🤩
ஊடல் முடிந்து மீண்டும்
காதல் கொள்வோம்....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐👏👏👏🤩🤩👍👍
நான் பத்துப்பக்கத்துக்கு எழுதுனத அழகா பத்தே வரியில சொல்லிட்டீங்க ம்மா.. ரொம்ப அழகான வரிகள். இவ்வரிகளுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்❤️❤️❤️❤️❤️❤️