• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

6. விஸ்வதேவி- ஆசைக்கு தடையேது!!!

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
மனதில் தோன்றும் ஆசையை
மறைக்காமல் கூறும் பாரதி....
மறக்காமல் வாடும் மனைவியின்
மனதை புரிந்து கொண்டு
மனதார மன்னிப்பு கேட்கும் கணவன்..
மணமாகி பல வருடம் கழிந்தாலும்
மற்றவருவர்களுக்காக வாழும்
மனைவிகளின் காலங்காலமாக
மனக்குறையை சொல்லி.....
மகிழ்ச்சியாக தீர்வு சொல்லி
முடித்தது அருமை சகி......

காதலுக்கும் வயதில்லை
காதலிப்பவர்களுக்கும் வயது தேவை இல்லை.....
ஆசைக்கு தடையேது
காதலுக்கு வயசேது????💐💐💐🤩🤩🤩 வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏
 
  • Love
Reactions: Viswadevi

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
29
63
Kumbakonam
மனதில் தோன்றும் ஆசையை
மறைக்காமல் கூறும் பாரதி....
மறக்காமல் வாடும் மனைவியின்
மனதை புரிந்து கொண்டு
மனதார மன்னிப்பு கேட்கும் கணவன்..
மணமாகி பல வருடம் கழிந்தாலும்
மற்றவருவர்களுக்காக வாழும்
மனைவிகளின் காலங்காலமாக
மனக்குறையை சொல்லி.....
மகிழ்ச்சியாக தீர்வு சொல்லி
முடித்தது அருமை சகி......

காதலுக்கும் வயதில்லை
காதலிப்பவர்களுக்கும் வயது தேவை இல்லை.....
ஆசைக்கு தடையேது
காதலுக்கு வயசேது????💐💐💐🤩🤩🤩 வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏
Thank you so much sis 💕 உங்க கவிதை வடிவிலான விமர்சனத்துக்கு நான் ரசிகை. இந்த கவிதையும் அழகாக இருக்கிறது சிஸ் ❤️
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
வாவ்! செம்ம ஃபீல் ஆத்தரே!

நமக்காக வாழ வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்லமுடியாது. நற்சிந்தனை மிக்க கதை! மிகவும் பொருத்தமான கதை தலைப்பு!

இதில் அனு கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
💕💕💕💕💕💕💕
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
@அதியா don’t miss this story. இந்தக் கதை படித்ததும், அர்ஜுன் பேபி, பாரதி 25 years married life பிறகு ஊடல் கொள்வது போலவே இருந்தது😍😍😍😍😍😍

@Apsareezbeena loganathan @Shimoni @Priyakutty உங்களுக்கும் அப்படி தோணுச்சா😇😇😇😇😇
 
  • Love
Reactions: Shimoni

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
@அதியா don’t miss this story. இந்தக் கதை படித்ததும், அர்ஜுன் பேபி, பாரதி 25 years married life பிறகு ஊடல் கொள்வது போலவே இருந்தது😍😍😍😍😍😍

@Apsareezbeena loganathan @Shimoni @Priyakutty உங்களுக்கும் அப்படி தோணுச்சா😇😇😇😇😇
அர்ஜூன் பாரதி.....அட ஆமா இல்ல.....
அதெல்லாம் அர்ஜுன் சிறப்பா செஞ்சுருவாரு பாரதிக்கு என்றால்😂😂😂
 
Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
@அதியா don’t miss this story. இந்தக் கதை படித்ததும், அர்ஜுன் பேபி, பாரதி 25 years married life பிறகு ஊடல் கொள்வது போலவே இருந்தது😍😍😍😍😍😍

@Apsareezbeena loganathan @Shimoni @Priyakutty உங்களுக்கும் அப்படி தோணுச்சா😇😇😇😇😇
அட ஆமாம்பா😍😍😍

மறக்கக்கூடிய ஜோடியா அது 🥰🥰🥰 Ice man இன் Rock Sword 😜😜😜

அந்த அர்ஜூன் உலகே வியக்க திருமணம் செய்தான், இந்த அர்ஜூன் சிம்பிளா முடிச்சிட்டான் 🤭🤭🤭
 
Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
25 வருட திருமண வாழ்விலும் காதலை இனிமையாக்க முடியுமே 😍😍😍

பாரதியின் ஏக்கம் இப்போது தான் அர்ஜூனிற்கே தெரிகிறது 😜😜😜