• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

KKP - 2023 - FINAL RESULTS

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
994
498
93
Tirupur
வணக்கம் ப்ரண்ட்ஸ்..

இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள்

வைகையின் கனா காணும் பேனாக்கள்-2023

போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.

இங்கு நிறைய கதைகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

எழுதப்பட்ட 24 கதைகளும் மிகவும் சிறப்பான கதைகளே. அதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

அதில்
சுவர்ணாங்கி - பானுரதி துரை ராஜசிங்கம் அவர்களின் பெயர் போட்டியின் இடையில் தெரிவிக்கப்பட்டதால், அவரது கதை தொடர்ந்து போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

அதே போல்
அவளே என் அந்தாதி - சாம்பவி திருநீலகண்டன் அவர்களின் கதையும், கொடுத்திருந்த வார்த்தைகளை விட அதிகம் சென்றதால், அவரது கதையும் போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

மேலும்
விழாமலே வீழ்த்திடுவேனே - விஸ்வதேவி

அச்சம் ஏனடி அனிச்சம் பூவே - பாலதர்ஷா
யுகம் மேவி வா காதலே - திவ்ய துர்ஷி(டனேஷ்ரி) இந்த மூன்று கதைகளும் வைகையின் எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. ஆக இந்த கதைகளும் போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

இதற்கு மிகவும் வருத்தமடைகிறேன். சாரி மக்களே!

நான் கேட்டதும் எனக்காக கெஸ்ட் பெர்ஃபாமண்ஸ் செய்த எழுத்தாளர்கள்

இன்ஃபா அலோசியஸ் - வெண்பனி சிலையே

வேதவிஷால் - கணிகா
வத்சலா ராகவன் - தூவல் தூவும் வண்ணங்கள்

அன்பான அதிதிக்கு - ஹேமா ஜெய்

அவர்களுக்கு வைகையின் சார்பாக மிகுந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். தேங்க் யூ ஃப்ரண்ட்ஸ்.!

இப்போது போட்டியின் முடிவுகள்

சிறந்த கதைகள் பல எழுத்துப்பிழைகள் மற்றும் சந்திப்பிழைகளால் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமே.
இனிவரும் காலத்தில் இதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பரிசு

பிரவீனா தங்கராஜ் - மனதில் விழுந்த விதையே

இரண்டாம் பரிசு
நித்யா மாரியப்பன் - ஸ்ருதியோடு லயம் சேரவே

முதல் பரிசு

யாழிசை தாண்டவம் - மாலினி ராஜா

போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகள் பெற வைகையின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், போட்டி ஆரம்பித்த நேரத்தில் இருந்து தொடர்ந்து கதை படித்து கருத்து தெரிவித்து அனைவருக்கும் பூஸ்ட் போல எனர்ஜி கொடுத்த வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உங்களால் மட்டுமே இந்த போட்டி சாத்தியம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த வாசக தோழமைகளுக்கு வைகையின் நன்றியும் வணக்கமும்…

என்றும் இணைந்திருப்போம்,
அன்புடன்

வதனி.
 
Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
794
95
93
Jaffna

வாழ்த்துக்கள் டியர்ஸ்....
 
Zeenath

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 13, 2022
6
0
3
Chennai
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏🌹
 
Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
106
0
28
VILLUPURAM
வணக்கம் ப்ரண்ட்ஸ்..

இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள்

வைகையின் கனா காணும் பேனாக்கள்-2023

போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.

இங்கு நிறைய கதைகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

எழுதப்பட்ட 24 கதைகளும் மிகவும் சிறப்பான கதைகளே. அதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

அதில்
சுவர்ணாங்கி - பானுரதி துரை ராஜசிங்கம் அவர்களின் பெயர் போட்டியின் இடையில் தெரிவிக்கப்பட்டதால், அவரது கதை தொடர்ந்து போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

அதே போல்
அவளே என் அந்தாதி - சாம்பவி திருநீலகண்டன் அவர்களின் கதையும், கொடுத்திருந்த வார்த்தைகளை விட அதிகம் சென்றதால், அவரது கதையும் போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

மேலும்
விழாமலே வீழ்த்திடுவேனே - விஸ்வதேவி

அச்சம் ஏனடி அனிச்சம் பூவே - பாலதர்ஷா
யுகம் மேவி வா காதலே - திவ்ய துர்ஷி(டனேஷ்ரி) இந்த மூன்று கதைகளும் வைகையின் எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. ஆக இந்த கதைகளும் போட்டியின் கட்டத்திற்குள் வரவில்லை.

இதற்கு மிகவும் வருத்தமடைகிறேன். சாரி மக்களே!

நான் கேட்டதும் எனக்காக கெஸ்ட் பெர்ஃபாமண்ஸ் செய்த எழுத்தாளர்கள்

இன்ஃபா அலோசியஸ் - வெண்பனி சிலையே

வேதவிஷால் - கணிகா
வத்சலா ராகவன் - தூவல் தூவும் வண்ணங்கள்

அன்பான அதிதிக்கு - ஹேமா ஜெய்

அவர்களுக்கு வைகையின் சார்பாக மிகுந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். தேங்க் யூ ஃப்ரண்ட்ஸ்.!

இப்போது போட்டியின் முடிவுகள்

சிறந்த கதைகள் பல எழுத்துப்பிழைகள் மற்றும் சந்திப்பிழைகளால் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமே.
இனிவரும் காலத்தில் இதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பரிசு
பிரவீனா தங்கராஜ் - மனதில் விழுந்த விதையே

இரண்டாம் பரிசு
நித்யா மாரியப்பன் - ஸ்ருதியோடு லயம் சேரவே

முதல் பரிசு
யாழிசை தாண்டவம் - மாலினி ராஜா

போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகள் பெற வைகையின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், போட்டி ஆரம்பித்த நேரத்தில் இருந்து தொடர்ந்து கதை படித்து கருத்து தெரிவித்து அனைவருக்கும் பூஸ்ட் போல எனர்ஜி கொடுத்த வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உங்களால் மட்டுமே இந்த போட்டி சாத்தியம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த வாசக தோழமைகளுக்கு வைகையின் நன்றியும் வணக்கமும்…

என்றும் இணைந்திருப்போம்,
அன்புடன்

வதனி.
Congratulations 🎊 😍🥰