மக்களே போட்டி சிறுகதைல ஒரு கதை இப்போ போட்டிருக்கேண், அது அவங்க முன்னாடியே மெயில் பண்ணிருக்காங்க, அது நான் தான் கவனிக்கல, அதனால சாரி. இப்போ போடிருக்கேன்
வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம், என்னுடைய ஒளிப்படைத்த கண்ணினாய் கதை இன்றிலிருந்து தினம் ஒர் அத்தியாயமாக தளத்தில் பதிவிடப்படும்..
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்
இன்னிசை - 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது. அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ' மேகி…...