இருபது நபர்களை கொண்ட வட்டமேசை மாநாடு பிரம்மாணடமான இருக்கைகளோடு விசாலமான அறையில் மழை வரும் முன் எச்சரிக்கை விடும் சூற காற்றால் ஜென்னல் கதவு படபடவென அடித்து கொண்டிருந்தது. அதை விட அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதும் பயத்தாலும் பதட்டத்தாலும் மேல் மூச்சு …