• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by சசிகலா எத்திராஜ்

  1. உறவெனும் வானிலே....2

    அத்தியாயம் … 2 டைரி…. “ஒரு காதலுக்கு இறுதிச் சொல் இருக்குமென நம்பினேன்… ஆனால் நம்ம அன்பினில் கடைசிச் சொல் சத்தமில்லாத மரணத்தை தேடியது!”….. “கிருத்தி … ஏய் கிருத்திகா உன் போன் உசிரே போகது உசிரே போகது பாடித் தொலைக்கது …. எங்கே இருக்கே நீ?” எனக் கத்தினாள் மணிமேகலை. “வரேன்டி … ஏன் இப்படி...
  2. உறவெனும் புது வானிலே...

    உறவெனும் புது வானிலே நாயகன் அருண்மொழிதேவன் நாயகி…. கிருத்திகா அத்தியாயம் … 1 டைரி “நான் நிழலாய் வாழ்ந்தேன்… என் கண்ணீரும் சிரிப்பும் யாரும் காணவில்லை. இந்த நிழலால் நான் யாரும் இல்லையென நினைத்தேன், ஆனா நிஜத்தில் நான் தான் நிழல்.” ‘நீருண்ட மேகம் தான் சூல் கொண்டது. சூல் கொண்ட மேகமோ...
  3. அக நக முகநகையே,,.... 8

    அத்தியாயம்…8 கே.கே அலுவலகம். இரண்டுமாடி கட்டிடம். இரண்டாவது மாடிக்கு யாரும் நுழைய முடியாத அளவிற்குப் பாதுகாப்பு நிறைந்தது. கிருஷ்ணகாந்த் புரோடீசர். அவனின் அறை இரண்டாவது மாடியில் உள்ளது. அங்கே அவனின் செக்ரீட்ரி தவிர அவனைச் சந்திக்க அப்பாயிமென்ட் வாங்கியவர்கள் பலரையும் சந்திப்பதில்லை. அவனின்...
  4. அக நக முகநகையே..7

    அத்தியாயம்…7 பாரிவேந்தன் இருக்கையில் அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். இப்படியே இருந்தால் ஊர் வாயையும் அடைக்க முடியாது. இப்போது வீட்டிற்குள்ளும் போர் மூண்ட அறிகுறிகள் சிறிது சிறிதாகத் தோன்றினாலும் என்று எப்போ பெரிதாக வெடிக்கப் போகிறோதோ என்ற தவிப்பு இப்போதே தோன்றிவிட்டது. தன்...
  5. அக நக முகநகையே..6

    அத்தியாயம்…6 காலை வெயில் சுருக்கென்று முகத்தில் பட்டு ஒருவித எரிச்சலைக் கொடுக்க அவ்விடத்தை விட்டு நகராமல் தனக்குத் தானே குமறிக் கொண்டு தன்னுடைய இயலாமையால் குமறிக் கொண்டிருப்பனை சிறிது நேரம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் குந்தவை. அவனின் கனவு எவ்வளவு பெரிது. அதற்காக...
  6. அக நக முகநகையே..5

    அத்தியாயம்…5 பாரிவேந்தன் மகளை மனைவிடம் கொடுத்து விட்டு விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறினான். நம்பிக்கை என்கிற நூலிழை அறுந்து போனால் அங்கே பொய்யான அன்பிற்கும் பாசத்திற்கும் வேலை இல்லை என வாழ்க்கை ஒவ்வொரு முறையும் வலிக்க வலிக்கக் கற்றுத் தருவதை உணர்ந்தவனுக்கு அந்நொடிகளை கடக்க இ்யலவில்லை...
  7. அக நக முகநகையே..4

    அத்தியாயம்…4 கம்பெனி லேப்டாப்பில் கூட வேலை செய்யும் டீம் ஆட்களை இணைத்தவளோ வேலையில் முழு மனதோடு செய்ய முடியாமல் தவித்தாள் குந்தவை. முடித்துக் கொடுக்க வேண்டுமே என்ற தவிப்பில் தான் ஏனோ தானோ என இரவில் வேலையோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தவள் அறையினுள் நுழைந்த பாரி அவளை வேலை செய்வதைக்...
  8. அக நக முகநகையே ... 3

    அத்தியாயம்…3 தனலட்சுமி மனமோ அல்லாடியது…. இப்ப இங்கே வந்த காரணத்தைக் கேட்டால் மகன் என்ன சொல்வானோ என எண்ணியவருக்கு எப்படியும் சொல்லித் தான் ஆகணும் என நினைக்கும் போதே தாயின் மடியில் படுத்திருந்தவன் எழுந்து அமர “ஏன் கண்ணு? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமலே” எனக் கேட்டவரைப் பரிவுடன் பார்த்தவனோ “எவ்வளவு...
  9. அக நக முகநகையே...2

    அத்தியாயம்…2 இரயில்வே ஸ்டேஷனின் கும்பலில் தன் தாயைக் கண்டு வேகமாக அவர்களிடம் சென்றவனின் கண்கள் பனித்தது. தந்தையை இழந்தபிறகு தோட்டத்திலும் காட்டிலும் வேலை செய்து வயதுக்கு மீறிய முதுமையும் தன் மகனைக் கண்டதும் அன்பாக ஆசையாகவும் பாசத்தோடு விழிகளால் வருடிய உள்ளடங்கிய கண்களில் கொட்டிக் கிடக்கும்...
  10. அக நக முகநகையே

    அக நக முகநகையே… அத்தியாயம்…1 முத்துக் குமரனே முத்தமிழ் வேலனே! சித்தனாய் வந்தருளும் சத்திய சீவனே! வேடர்குலம் உய்ய வந்திட்ட நாயகனே! வள்ளிக் கரம் பிடித்த தணிகா சலனே! சாமியறையில் படங்களுக்குப் பூ வைத்துச் சாம்பிராணியும் விளக்கு ஒளியேற்றி வீடெங்கும் நறுமணத்தை அள்ளித் தெளித்துக்...
  11. நிழலின் யாத்திரை ..9

    அத்தியாயம் ..9 "இரவு ஆடையாக இருளை அணிந்து இரவின் ராணியாக உலா வந்தது வெள்ளிநிலவு.."'!!!! வினோதகன் தன் குடும்பத்தை வெறுத்துப் பேசுவதைக் கண்டவளுக்கு உள்ளூரே வலியே உண்டானது.. அருமையான குடும்பம் அமைந்து அதில் வாழ்வதற்கு எனக்குக் கொடுப்பினை இல்லை, அவனுக்கு வசதி வாய்ப்புகள் பணம் கொட்டிக்...
  12. நிழலின் யாத்திரை ..8

    அத்தியாயம் .... 8 "கரு சுழந்த மேகம் போல கொட்டித் தீர்த்திட நினைக்கிறது மனம் உந்தன் அருகாமையில் பெருமழையாக.."!!!!! வினோதகன் பேச்சில் அவன் இறந்தக் காலத்தில் இழந்த ஆசைகளை மீண்டும் புதுப்பித்திட இயலாத ஒன்றாக இருக்க, அதன் வலியை உணர்ந்தவளோ இதற்கு என்ன செய்யவது என்று அறியாமல் அமைதியாக...
  13. நிழலின் யாத்திரை ..7

    அத்தியாயம் .. 7 "பெயரிட முடியாதத் தொலைத்த உந்தன் பேரன்பின் காலங்களை கனவுலகில் மகிழ்வின் ஊற்றாகத் தேடித் தேடி அனுபவிக்கிறேன் அனாமிகா…!!!! காரினுள் பேரமைதியாக மாறிருக்க, அவளோ அவனின் கரங்களை வருடிப் படியே இருந்தாள். அதைத் தடுக்கத் தோன்றாமல் அதனால் கிடைக்கும் மனதின் அமைதியை ரசித்துக்...
  14. நிழலின் யாத்திரை ..6

    அத்தியாயம்.. 6 "தவத்தில் கிடைக்கும் பெரும் வரம் நீயென்பேன்.. தேடலில் தொலைவது அன்பில்லை, தேடலில் உன்னுள் தொலைந்துப் போவதே பேரன்பு தெரியுமா..!!! வாகனத்தில் அருகில் நின்று கொண்டிருந்த மகிழினி நோக்கி வந்தான் வினோதகன். தன்னை நோக்கி வருபவனை வைத்தக் கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தவள், எங்கே...