அத்தியாயம்-2
நாய் மேலும் நெருங்க விழிகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தவள்,
“ரோஸி கெட் பேக்.”
என்ற ஆழ்ந்த, மனிதக் குரலில் பேஸ் என்று அழைக்கப்படும் குறைந்த வரையறையைக் கொண்ட ஆண் குரல் கேட்டது. நடிகர் அர்ஜூன் தாஸ் குரல் போல் இருக்கும்.
விழிகளைத் திறக்க கருப்பான குதிரையும், அதன் மேல் ஒரு ஆணும்...