அத்தியாயம் 3
யாதவி அவளின் நிபந்தனையை கூற, அங்கிருந்த மூவருக்கும் முதலில் ஏற்பட்ட உணர்வு திகைப்பு தான். அதிலிருந்து முதலில் மீண்ட தீபனோ, “எக்ஸ்யூஸ் மீ மேடம், நீங்க ஒன்னும் இங்க பிக்னிக் வரல. நாங்களும் உன்னோட செர்வன்ட்ஸ் இல்ல. ஒழுங்கா, ரூமுக்குள்ள இருக்குறதுன்னா இரு. இல்ல, கையை காலை கட்டி...