அத்தியாயம் 7
அங்கிருந்தவர்களின் கண்களில் படாதவாறு, சற்று தள்ளி, தன் முன்னிருந்த வில்லையும் அம்புகளையும் கண் சிமிட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தாள் யாதவி.
கண்ணீர் பார்வையை மறைத்தபோதும், கண்களை சிமிட்டவில்லை அவள். அத்தனை அழுத்தம்!
எல்லாம், வெளிப்பார்வைக்கு மட்டும் தான். உள்ளம் ரணத்தில்...