பகுதி 6
இந்திரா கொடுத்த தேநீரை பருகிவிட்டு வயலுக்கு சென்ற ராமசாமி, காலை எட்டு முப்பது மணியளவில் வீடு திரும்பியவர், முன்பிருந்த திண்ணையில் சாய்ந்து, "இந்தி, எங்க இருக்க?" என இடதுபுற நெஞ்சை கையினால் அழுத்தி்ப் பிடித்தவாறு குரல் குடுத்தார்.
விபரம் புரியாமல் உள்ளிருந்த இந்திரா, "இங்க தாங்க...