அத்தியாயம்-69
ஆனால் நம்ம சொசைட்டியில் கல்யாணம் செஞ்சு வச்சால் போதும். அப்புறம் இந்த பொண்ணுங்களால் எதுவும் செய்ய முடியாதுங்கற எண்ணம். அது மட்டும் உண்மையாக இருந்தால் ஏன் இவ்வளவு கிரைம்ஸ் நடக்குது? இந்த சாதி, மதம், கல்யாணம் இது அத்தனையும் ஏதோ ஒரு வடிவில் பெண்களை அடிமைப்படுத்த யூஸ் பன்னிக்கிறாங்க...