அத்தியாயம்-23
வழக்கமா குழந்தைகளை வளர்க்கறது கஷ்டம். ஆனால் டீனேஜ் இருக்கே அது அதை விட கஷ்டமான காலம். குழந்தையா இருக்கும் போது பேரண்ட்ஸ்க்கு மட்டும்தான் கஷ்டம். ஆனால் டீனேஜ் அப்படிங்கறது குழந்தைப் பருவத்துக்கும், பெரியவங்களாவதற்கும் இடைப்பட்ட காலம். நிறைய உடல் மாற்றம், மனதளவில் மாற்றம் ஏற்படும்...