மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்
வரைவின் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (௱௧ - 911)
அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சு, அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்...