மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல்
செங்கோன்மை
ஓர்ந்துகண் நோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (௫௦௪௧ - 541)
நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாக (௫௱௪௰௧)...