மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல்
தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (௫௱௧ - 501)
அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் (௫௱௧)
—புலியூர்க்...