• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    மத்தேயு நற்செய்திகள்

    அதிகாரம் 5 இயேசுவின் மலைப் பிரசங்கம் 1 இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர். 2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்: 3 "எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே. 4 துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர். 5...
  2. Vathani

    மத்தேயு நற்செய்திகள்

    அதிகாரம் 4 இயேசுவுக்குண்டான சோதனைகள் 1 பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார். 2 அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார். 3 சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி...
  3. Vathani

    மத்தேயு நற்செய்திகள்

    அதிகாரம் 3 ஸ்நானகன் யோவானின் திருப்பணி 1 அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி, 2 மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார். 3 இவரைப்பற்றியே, ~ ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப்...
  4. Vathani

    பாம்பன் பாலத்தின் சொல்ல மறந்த கதை

    *பாம்பன் பாலத்தின் சொல்ல மறந்து கதை.....இலங்கையில் தடம் பதித்த தமிழர் வணிகம்...!* மதராஸ் மற்றும் கொழும்பு இடையே 1914ஆம் ஆண்டில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை அக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம்...
  5. Vathani

    இஞ்சி - பூண்டு - கொத்துமல்லி

    இஞ்சி இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். ----------------- பூண்டு பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும்...
  6. Vathani

    சோர்வு நீங்க ஓமத் தண்ணீர்

    சோர்வு நீங்க ஓமத்தண்ணீர் நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம். ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில்...
  7. Vathani

    தையல் டிப்ஸ்

    தையல் டிப்ஸ்கள் தையல் மிசினுக்கு இரண்டு நாளைக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் விட்டவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு பழைய துணியை தைத்து விட்டு பிறகு புது துணியை தைக்க வேண்டும். புதிதாக தையல் பழகுபவர்கள் முதலில் நியூஸ் பேப்பரை வைத்து தைத்து பழக வேண்டும். பிறகு கர்சீப்பில்...
  8. Vathani

    மீன் வறுவல்

    மீன் வறுவல் பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையானபொருள்கள் - வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையானஅளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை - முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும்...
  9. Vathani

    மீன் குழம்பு

    மீன் குழம்பு (Fish Curry) பரிமாறும் அளவு - 3 நபருக்கு தேவையான பொருள்கள் - வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ மிளகாய் வத்தல் - 6 கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி சீரகம் -1 மேஜைக்கரண்டி மிளகு -1 தேக்கரண்டி தக்காளி -1 (சிறியது) கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு தேங்காய்த் துருவல் - 6...
  10. Vathani

    முகத்தில் முகம் பார்க்கலாம்...

    முகத்தில் முகம் பார்க்கலாம்... இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில்...
  11. Vathani

    சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

    சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக...
  12. Vathani

    ஈரம்: கூந்தலின் எதிரி

    ஈரம்: கூந்தலின் எதிரி உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும்...
  13. Vathani

    அழகை கெடுக்கும் டென்ஷன்!

    அழகை கெடுக்கும் டென்ஷன்! சிலரைப் பார்த்தால் ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் `ப்ரெஷ்’ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்… எப்போதும் தூங்கி வழியும் மூஞ்சாக இருப்பார்கள். சுறுசுறுப்பும் அவர்களிடம் `மிஸ்’ ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்...
  14. Vathani

    அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை

    அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள்...
  15. Vathani

    ஈசி பெப்பர் சிக்கன்

    பரிமாறும் அளவு - 3 நபருக்கு தேவையான பொருள்கள் - எலும்பில்லா சிக்கன் - 300 கிராம் பெரிய வெங்காயம் - 1/2 மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் - 2 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க - எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி கடுகு - 1/2 மேஜைக்கரண்டி...
  16. Vathani

    முட்டைக் குழம்பு

    பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - முட்டை - 2 தக்காளி - 1 மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி மல்லித் தழை - சிறிது...
  17. Vathani

    சிக்கன் சூப்

    சிக்கன் சூப் பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - சிக்கன் - 100 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மல்லித் தூள் + சீரகத் தூள் - 1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க - தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1/4 பூண்டு - 2 பல் செய்முறை -...
  18. Vathani

    நாட்டுப்புறக் கைவினைப் பொருட்கள் வகைபாடு

    நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைக் கலைப் பொருட்கள் உலகமே கண்டு வியந்து பாராட்டும் சிறப்புப் பெற்றவையாகும். அவற்றுள் மண்பாண்டப் பொருட்கள், சுடுமண் சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், ஓலைப் பொருட்கள், பின்னல் பாய்கள், காகிதப் பொம்மைகள், சப்பரம், தேர், தெய்வ...