அத்தியாயம்-56
மருதி, மதுரா, பவித்ரா, ஷரணி மூவரும் மதுபாலனின் வீட்டில் இருந்தனர். ஷரணியின் கணவனைத் தவிர மற்ற மூவரின் கணவர்களும் மதுபாலனின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மதுபாலன், பிரவீன் இருவரும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்க முகில் கார்த்திக் எலும்பு முறிவின் காரணமாக தீவிர...