அத்தியாயம்-36
நாட்கள் கழிந்தது. அந்த அழகிய இடத்தில் கிருஷ்ஷின் நட்பும், மித்ராவின் நட்பும் அழகாகச் சென்று கொண்டிருந்தது. இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும், படிப்பு, சிறப்பு வகுப்புகள் என நேரம் இறக்கைக் கட்டிப் பறந்தது. மியூசிக் கிளப்பில் மட்டும் இருவரும் நன்றாகப் பேசிக் கொள்ள நேரம்...