என்ன குடும்பம் டா இது....
அதிரி புதிரி கலாட்டா குடும்பம்...காதலையும் கலட்டாவா கடந்து செல்ல...
கல்யாணத்தில் நிற்குது...
அகி தான் பாவம்....
தமிழ்ல தானே பேசுறாங்க...புரியாத பாஷையாக முழிக்க... 😂😂😂😂😂
பணம் இருக்கும் வரை
பாசம் எல்லாம்.....
பணம் இல்லை என்றால்
பந்தமும் விட்டு போகும்....
பெற்றோரை இழந்த
பெண் தனியே
பரிதாபமாக....ஆராதனா....
பாவம் ரகு தவிப்பு
பிடித்த பெண் கலங்க .....
அவன் நிலை புரியாமல்
அவனை காயப்படுத்தி விட்டாய் ஆரா......
அவளும் என்ன செய்ய???
அவன் சொன்னால் தானே
அவளும் அறிந்து கொள்வாள்.....
கண்ணாமூச்சி ஆட்டம் ஏணடா ராம்......
அதான் ஒதுங்கி வந்து விட்டாலே
அவர்களின் பணத்தாசை கண்டு....
அன்பு மட்டும்தான் வேண்டும் என்று....
அப்புறம் என்ன....
அவளையும் அறியாமல்
ஆரா ரகுவின் பின் அடைக்கலம் புகுந்தது அன்பின் முதல் படி.... 🤩💐💐👍🏻👍🏻