மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. மேட்டிலும் பள்ளத்திலும், மரங்களிலும் கற்பாறைகள் மேலும் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் சிலர், சிலவயதானவர்கள் வேடிக்கைப் பார்க்க ஆவலோடு நின்றுக்கொண்டிருந்தார்கள்.
மலரும் நர்மதாவோடு வந்திருந்தாள். இலங்கோவும் யாத்ராவும் ஒரு ஓரமாய்...