அத்தியாயம் 3
அம்மா பின்னால் நின்றிருப்பதை அறியாத ருத்ரன் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்க, அவன் தோளில் அடிவிழுந்தது படீரென்று, "ஆ!.. அம்மாஆஆஆஆ..." ருத்ரன் வலியில் கத்த...
அவன் காதைப்பிடித்து திருகியவர் "அம்மாவேதாண்டா, அம்மா இருக்கிறதாலதான் எல்லோரும் இப்படி பயில்வான் மாதிரி இருக்கீங்க, இதுல பிரியாவை...