அத்தியாயம் 2
அன்று நாள் முழுவதும் அக்கம்பக்கத்தினரும், சில முக்கியமான விருந்தினர்களும் மட்டும் வந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் இருக்கும் விருந்தினர்களும் திருமணத்திற்காக வந்து தங்கியவர்களும் விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தனர். அனைவரையும் உபசரித்தே அந்த நாளும் ஓடி விட ஆழியன் மட்டும்...