• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. வித்யா வெங்கடேஷ்

    *சுடும் நிலவு*

    அன்பும், புரிதலும் நிறைந்த கலகலப்பான குடும்பம்; காதலும், கரிசனமும் குறையாத இனிமையான இல்லறம்; சீண்டலுக்கும், சிரிப்புக்கும் பஞ்சமே இல்லை இங்கே - இனி நித்யாவின் வருகையில் நிம்மதி நீடிக்குமோ; நிலைகுலையுமோ? Paragraphs & Dialogues நடுவில் Space விட்டு பதிவிட்டால், படிப்பதற்கு வசதியாக இருக்கும் ஆத்தரே.
  2. வித்யா வெங்கடேஷ்

    https://vaigaitamilnovels.com/forum/forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9...

    https://vaigaitamilnovels.com/forum/forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.806/
  3. வித்யா வெங்கடேஷ்

    "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" கதை ரீரன் செய்கிறேன். வாரத்தில் மூன்று நாட்கள் (Wed, Fri, Sunday)...

    "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" கதை ரீரன் செய்கிறேன். வாரத்தில் மூன்று நாட்கள் (Wed, Fri, Sunday) அத்தியாயங்கள் பதிவிடுகிறேன். Link in first Comment. படித்துப் பாருங்கள்; பிரியமுடன் கருத்துக்களை பகிருங்கள். என்றும் அன்புடன், வித்யா வெங்கடேஷ்.
  4. வித்யா வெங்கடேஷ்

    28. சமித்ரா - வானில் உதித்த வான்நிலவே

    எனக்கென்னவோ மது மேல தவறே இல்லை என்று தான் தோன்றுகிறது. காதலில் ஒளிவுமறைவே இருக்கக்கூடாது...அப்படியிருக்க, வருண் என்னம்மோ முக்கியமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதைப் போல, தோழியுடன் ஊர் சுற்றும் போதும், படிக்கும் போதும் காதலியின் ஃபோன் அழைப்பு கூட ஏற்காமல் இருந்திருக்கிறான்....போதாக்குறைக்கு மது...
  5. வித்யா வெங்கடேஷ்

    25. ஹரிணி அரவிந்தன் - என்னோடு நீ இருந்தால்...

    OMG... என்ன ஆத்தரே! இப்படியொரு ட்விஸ்ட் வச்சு கண்கலங்க வெச்சுட்டீங்களே! அவன் போஸ்டில் மோதிக்கொண்டபோதே பக்கென்று இருந்துது...பிழைத்துவிட்டான் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டால்...😞😞😞😞😞 அம்மு காதல் அழகு....ரசித்து படித்தேன்💕💕💕 அதைவிட first person point of view கதையாக எழுதிய உங்க பாங்கு...
  6. வித்யா வெங்கடேஷ்

    23. அபிதா - உயிரும் உனதே

    Simply superb story. சொல்ல வார்த்தை இல்லை. இருவரின் காதலும் அழகோ அழகு. சூழ்நிலை கைதியாக மாறும் காதலின் வலியை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க ஆத்தரே! அதுவும், நிலா கடைசியில் சொன்ன வார்த்தைகள் ... simply wow... Hats off to your writing💕💕
  7. வித்யா வெங்கடேஷ்

    22. திவ்யதுர்ஷி - மன்னிப்பாயா என்னவனே...

    காதலும் கோபமும்,கட்டியவனிடம் மட்டுமே காட்ட வேண்டும் என்று உணர்த்தும் அழகான கதை💕💕 பிறந்த வீட்டில் அவளை ஏன் மதிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் நட்பே. அக்கா டூ மச் வாய்😀😀
  8. வித்யா வெங்கடேஷ்

    21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

    வருண் திருந்திவிட்டான் என்றபோதும் அவன் மேல் நல்லெண்ணம் வரவில்லை. இப்போதும் சந்தர்ப்பவாதி மாதிரி தான் தோன்றுகிறது. சூரியாதான் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான். நட்பிற்கு இலக்கணமாய்...என்ன ஒரு குணம்... வாவ்! காவ்யா தவறு செய்திருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு வலிகளை அனுபவிக்க தயாரானது அருமை.
  9. வித்யா வெங்கடேஷ்

    19. பிரியபாரதீ - இணைவதே காதல்

    வித்தியாசமான கதை தோழி! ஆதிரா ரியலி கிரேட்...பெண்களை பெற்ற தந்தையும் செம்ம குணம்.💕💕💕💕💕💕 வாசகியின் அன்பான வேண்டுகோள்...முடிந்தால் இக்கதையை குறுநாவலாக எழுதுங்கள்... குறைந்தபட்சம் ஆதிராவிற்கு ஒரு happy ending short story ஆவது எழுதுங்கள் 🙏🙏🙏🙏🙏
  10. வித்யா வெங்கடேஷ்

    18. தீரா - "மௌனமாய் ஓர் யுத்தம்"

    மிகவும் எதார்த்தமான அழகான கதை தோழி!தொடக்கம் முதல் இறுதி வரை நிலாவின் நிமிர்வான குணம் சூப்பர். 💕💕💕💕💕
  11. வித்யா வெங்கடேஷ்

    17. சக்தி மீனா - ஈர்ப்பு விசை

    நவீன காதல் என்றாலும் நியாய அந்நியாயங்களை உணர்ந்த காதல். ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கை அபாரம்! 💕💕💕💕💕
  12. வித்யா வெங்கடேஷ்

    ஊடல் முதல் காதல் வரை - போட்டி முடிவுகள்

    இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்து ஊக்குவித்த உங்கள் அன்பிற்கு என் அன்பு கலந்த நன்றிகள் பல @Vathani தோழி தலைப்புக்கு ஏற்ற ஒரு கதையை என்னால் எழுத முடியுமா என்று நான் தயக்கம் கொண்ட போது, “உன்னால் முடியும்” என்று தட்டிக்கொடுத்த @அதியா நட்பே, நன்றிகள் பல பல நம்பி வந்து கதை படித்து அழகிய...
  13. வித்யா வெங்கடேஷ்

    12. மஹி அபிநந்தன் - இணைவாய் எனதாவியிலே!

    செந்தூரன் ரஞ்சிதம் காதல் "வைகை போட்டியில்" வெற்றி பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி மா!Keep Rocking!:love::love::love::love::love:
  14. வித்யா வெங்கடேஷ்

    12. மஹி அபிநந்தன் - இணைவாய் எனதாவியிலே!

    சூப்பர் கவிக்குயிலே!!! @Mahi Abinandhan jokes apart, உங்க கதை படிச்சு ரொம்ப நேரமான பிறகும் மனசுல ரஞ்சிதம்னு echo செந்தூரன் குரல் கேட்டுண்டே இருந்தது. Mind blowing love💕💕💕💕
  15. வித்யா வெங்கடேஷ்

    12. மஹி அபிநந்தன் - இணைவாய் எனதாவியிலே!

    அதுக்கு எதுக்கும்மா இத்தனை அக்கா போட்டு வயசானதை ஞாபகப்படுத்துற😂😂😂😂😂😂😂😂😂
  16. வித்யா வெங்கடேஷ்

    16. சமித்ரா - என் வானில் நிலா நீயடி.

    காதலுக்கு இதயம் தான் பரிமாற்றிக்கொள்ள வேண்டுமென்றில்லை, கிட்னியும் கொடுக்கலாம்னு பக்குவமான சிந்தனை சொல்லிட்டீங்க ஆத்தரே!!! ஆத்மார்த்தமான காதல் கதை!!! 💕💕💕💕💕💕💕
  17. வித்யா வெங்கடேஷ்

    15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

    Btw, தமிழ் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது மனசுல பதியாத குறுந்தொகை பாட்டு உன்னிகிருஷ்ணன் பாம்பே ஜெயஶ்ரீ குரலில் நறுமுகையேன்னு பாடும்போது தான், ஆழமா பதிஞ்சுது😇😇😇😇😇😇
  18. வித்யா வெங்கடேஷ்

    15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

    அருமையான கதை தோழி! வர்ணனை வேற லெவல். பனிமலரின் பரிதவிப்பை கண் முன்னே கொண்டுவந்துட்டீங்க. அதியன்-பனிமலர் அழகான பெயர் தேர்வு! அதைவிட கதை தலைப்பு அற்புதம்! ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன். சித்திரை திருவிழாவில் நீங்க எழுதின கதை படிக்காம விட்டோமேன்னு இப்போ தான் ரொம்ப ஃபீலிங்கா இருக்கு! But I will...
  19. வித்யா வெங்கடேஷ்

    15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

    @Thani @Apsareezbeena loganathan @Shimoni கடவுளே! இந்த அதியன் professor குணா மாமாவுக்கு அண்ணனா இருக் கானே😂😂😂😂😂😂😂😂😂😂
  20. வித்யா வெங்கடேஷ்

    14.ஆண்டாள் வெங்கட்ராகவன் - ஆறாவடுவோ ஔஷதமோ?

    பாட்டால் இணைந்த காதல், பிடிவாதமாய் எதிர்த்த பெற்றவர்களிடம், படாதப்பட்டு போராடி, புரியவைக்க முடியாமல் தோற்று, பகல்கனவு என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, பாதை வேறு என்று பக்குவமாகச் சிந்தித்து, பிரியவிருந்த தருணத்தில், பாசமும் பொறுமையும் வென்றது! அருமையான கதை தோழி!!! 💕💕💕💕💕💕💕