• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு பக்கக் கதைப் போட்டி 2021 - முடிவுகள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
300
வணக்கம் நேசங்களே!

ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் மீண்டும் வந்துள்ளோம்!!

முதலில் எங்களது நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட/கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

சில நாட்களுக்கு முன் வைகை தளம் அதன் நூறாவது நாளில் அடியெடுத்து வைத்ததை அனைவரும் அறிவோம். அதைக் கொண்டாடும் வகையில் சில பல போட்டிகளும் தளத்தின் சார்பாக அறிவித்திருந்தோம். அதில் ஒன்று "ஒரு பக்கக் கதைப் போட்டி". அதன் முடிவுகளுடனேயே தற்போது வந்துள்ளோம்.

இப்போட்டியில் மொத்தம் மூன்று கதைக்கரு (theme) கொடுக்கபட்டிருந்தது.

கதைக்கரு (theme)

1. சிங்கிள் பேரண்ட்
2. கோவிட்
3. மழை

இதில் முப்பதிற்கும் மேற்பட்ட கதைகள் பங்குபெற்றன. அவைகள் அனைத்தையும் உங்கள் முன் (தளத்தில்) பதிவிட்டிருந்தோம். அதன் திரிகள் இதோ


இந்த அனைத்து கதைகளுக்கும் நடுவர் ஒருவரால் மதிப்பெண் வழங்கபட்டு, ஒரு ஒரு கதைக் கருவவிற்கும் ஒரு ஒரு கதை என மொத்தம் மூன்று கதைகள் வெற்றியென தேர்வு செய்யபட்டது. அதில் ஒரு கதைக்கருவில் மட்டும் இரண்டு கதைகள் முதலிடம் பிடித்ததால் அவ்விரண்டுமே வெற்றி என தேர்வு செய்யபட்டு மொத்தம் நான்கு கதைகள் வெற்றியாகி உள்ளது.

தற்போது.. வைகையின் ஒருபக்கக் கதைப் போட்டி-யின் வெற்றியாளர்களை காண்போம்

கதைக்கரு - சிங்கிள் பேரண்ட்

வெற்றி பெற்றக் கதை : "சிங்கிள் பேரண்ட்"
எழுத்தாளர் - ந.சிவநேசன்
கதையின் திரி:கதைக்கரு - மழை

வெற்றி பெற்ற கதை : "மழை "
எழுத்தாளர் - அ.இம்ரான்

கதையின் திரி:கதைக்கரு - கோவிட்
வெற்றிபெற்ற கதை 1 : "ஒற்றுமையே பலம்"
எழுத்தாளர் - மாயாதி

கதையின் திரி:


வெற்றிபெற்ற கதை 2 :
"மனதில் ஒரு பாரம்"
எழுத்தாளர் - தி.வள்ளி

கதையின் திரி:


வெற்றியடைந்த எழுத்தாளர்கள் வதனி பிரபு என்ற முகப்பக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
***

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொள்கின்றோம்.

முக்கியமாக போட்டியை வெற்றிகரமாக்கிய வைகையின் பொக்கிஷமான வாசக பெருமக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்களின் கவனத்திற்கு:

இந்த ஒருபக்கக் கதைப் போட்டி வைகையின் நூறாவது நாள் கொண்ட்டாட்டத்தில் அறிவிக்கபட்ட போட்டிகளுள் ஒன்றுதானே தவிர ஒரே போட்டியாள்ள. இப்போட்டி எழுத்தாளர்களுக்கானது. வாசற்களுக்காக மேலும் இரண்டு போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போட்டியை வெற்றியடைய செய்ததைப் போல அவ்விரண்டு போட்டிகளையும் கூட வெறியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
நன்றி
வைகை குழு.

குறிப்பு: போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் மின்சான்றிதல் நாளைக்குள் அவர் அவர்களது மின்னஞ்சளுக்கு அனுப்பி வைக்கப்படும். நாளை மாலைக்குள் மின்னஞ்சள் வராதவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.
 

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
64
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️
 

ircaroline

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 4, 2021
Messages
30
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
427
பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
125
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
157
பங்கேற்ற, வெற்றி வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
249
Congrats tooo all 😍
 
Top