• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

New profile posts

மருதத்தின் மதுரமே..!!! 11 Posted dears...

காதலி - 45(அ) போஸ்டேட் ஃப்ரண்ட்ஸ்..
மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
பத்தொன்பதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺☺☺

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினாறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

வணக்கம் நேசங்களே!

இங்கு யாருக்கெல்லாம் புத்தகங்கள் பிடிக்கும்?

என்ன கேள்வியே அபத்தமாக இருக்கின்றதா?

சரி. இப்படி கேட்கின்றோம்.

யாருக்கெல்லாம் புத்தகங்கள் பரிசாக பெறுவது பிடிக்கும்?
மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
பதினெட்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
16, 17 ஆவது அத்தியாயங்கள் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
ஹாய் மக்களே!!! ஐம் பேக் 😎😎😎 சாரி இவ்வளவு நாள் காத்திருக்க வைத்ததுக்கு... இனி டெய்லி ஒழுங்கா அப்டேட் வரும்... நாட்கள் 12 - 15 ஆவது அத்தியாயங்கள் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க ☺️
ஹாய் மக்களே!!!

முதல்ல உங்க எல்லோரு கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்... ரியலி சாரி... கொஞ்ச நாளா ஒழுங்கா யூடி தர முடியல... ஸ்டடீஸ்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... புதன் கிழமைல இருந்து டெய்லி ஒழுங்கா யூடி வரும்... காத்திருக்க வைத்தமைக்கு மன்னிக்கவும் 🙄🙄
ஹாய் சகோஸ்...!!!
எல்லாரும் எப்டி இருக்கீங்க...???
கொஞ்ச நாள் இந்த தளம் பக்கம் வந்து
படவே இல்ல பா...!!! Becaus there was a lot
of Works..!!!
இனி கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது
கதைகளை போடுகிரேன்...!!!

நன்றி
மக்களே!!!
உங்க எல்லாருக்கும் முதல்ல பெரிய சாரி சொல்லிக்குறேன்... வெக்ஸின் போட்டதால 5 டேய்ஸா செம்ம டயர்ட்... ஃபீவர்... அதான் யூடி தர முடியல... நாளைல இருந்து டெய்லி ஒழுங்கா யூடி வரும்.... முடிஞ்சா இன்னைக்கு நைட்டே போடுறேன்... காத்திருக்க வைத்தமைக்கு மன்னிக்கவும் 🙄