சான்றிதழ் மேகங்கள் சூழ்ந்த வானத்தை தான் வள்ளி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். சுந்தரம் மற்றும் மீனாட்சியின் மகள் தான் இந்த வள்ளி. இந்த ஐப்பசி பிறந்தால் அவளுக்கு இருப்பத்து ஒன்பது அகவைகளாகி விடும். அவள் வயது பெண்கள் எல்லாம் திருமணமாகி குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்க, தங்களின்...
vaigaitamilnovels.com