உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -6
விதுன் நேராக தன் அறையில் உள்ள மேசையின் மீது சாய்ந்து நின்றபடி கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தான்.
ஆரதி “டாக்டர் சொல்லுங்க என்ன விஷயம்?” என்றாள் ஒன்றும் நடவாதது போல்…
அவனோ அவளைப் பார்த்து முறைத்தப்படி “நான் எதுக்கு...