சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த்.
"அங்கிள்... இங்க பாருங்க. நல்லா இருக்கா?" என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத்.
ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை...