உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம்-1
அந்த விலையுயர்ந்த வாகனத்தின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் குளிர்காற்று அந்த இருக்கையை முழுவதும் நிரப்பி இருந்தாலும் அங்கே அமர்ந்திருந்தவளின் மூச்சுக் காற்று வெகு சூடாக வெளியேறியது.
நெற்றி முழுவதும் வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க...