அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இப்போ தெரிஞ்சிடுச்சு சித்தார்த் வசதியில்லாத பையன் அதுதான் மதுரவர்ஷினி அப்பா வில்லன் ஆகிட்டாற்போல அவங்க காதலுக்கு, இருந்தாலும் 🤔🤔🤔🤔🤔🤔கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே, ஒருவேளை ரெண்டுபேரும் வீட்டுல சொல்லாம கல்யாணம் செஞ்சிருப்பாங்க 👍👍ஓகே ஓகே let us wait and watch the...