அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
அப்படின்னா சீக்கிரம் அந்த கடவுள் அர்விய , வாஸூவையும் , குட்டிப்பையனையும் சந்திக்க வைக்க போறார் சூப்பர் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
அப்படின்னா தனா பையன் சுபாங்கி மனசு மாறுற மாதிரி என்னமோ ஏதோ சொல்லி மாத்திட்டான் 🤔🤔🤔🤔🤔🤔இருக்கும் இருக்கும், சுபாங்கியோட ஆட்டம் next நடக்குமா இல்ல தனா அடக்குவானா பாப்போம்
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
ப்ரின்சி என்ன பிரச்சனை செய்ய காத்திருக்கானு தெரியலையே 🤔🤔🤔🤔மூர்த்தி க்கு உடம்புக்கு எதுவும் பெரிய problem இருக்கும் போல 🙄🙄🙄🙄🙄
அருமை அருமை சகோ ♥️♥️♥️♥️♥️♥️♥️
ராஜிவ் கொள்கைகள் எல்லாம் சரிதான் ஆனால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி எஞ்சாயிங் type ன்னு நினைச்சு friendship வச்சுக்கிடுறது யோசிக்க வேண்டிய விஷயம். ராஜிவ் உணர்வானா 🙄🙄🙄🙄🙄🙄🙄