நிழல் - 2
மனம் மொத்தமாய் கனத்திருக்க, சோர்ந்து, தளர்ந்து விழ இருந்த உடலைத் தட்டித் தடுமாறி ஒருவழி செய்து, வெளியில் வந்தாள் மஞ்சரி. வீதியில் இருந்த அத்தனை பேரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
‘போயும் போயும் இந்த வீட்டுக்கு மருமகளா அமைஞ்சியே, அவளேப் பேயி, அவ எப்படி உன்னை வாழ விடுவா, தெரிஞ்சே...