தாமரை - 2
தாமரையை ஐசியுவில் வைத்திருந்தனர். தண்ணீரை அதிகமாக குடித்தது, பசி மயக்கம், உடல் சோர்வு, அடி வாங்கிய வலி என எல்லாம் சேர்ந்து அவளுக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்க, இந்த நான்கு மணி நேரமாக மயக்கத்தில் இருக்கிறாள் தாமரை.
செல்வம் மிகவும் ஒடுங்கி போயிருந்தார். அவர் குடும்பத்திற்கு இது சாபமோ...