நதி - 24
அதிர்ச்சியில் நின்றிருந்த முரளியைப் பார்த்த கார்த்தி, “இவ்ளோ ஷாக் தேவையில்ல முரளி. தாத்தா அவரோட ஒப்பினியனை, விருப்பத்தை எங்கிட்ட சொல்லிட்டு போறார். உங்களுக்கு ஓக்கேன்னா தான் இதைப்பத்தி நான் பேசவே போறேன். சோ நீங்க டென்சன் ஆக வேண்டாம்..” என்றதும்,
“ஸாரி சார்..” என்றவன், “எனக்கு...