நதி - 22
“உன் அப்பன், ச்சு அவனை அப்படி சொல்லக்கூட பிடிக்கல,” என கோபமும் சலிப்புமாக சொன்னவன், “அவனைப்பத்தி தெரிஞ்சதும் எனக்குள்ள பயங்கர கோபம், அவனை கொன்னுடனும் போல ஒரு வெறி, அந்த கோபத்தோட தான் அவனை தேடி போனேன்.”
“அவனை கொன்னுட்டா வீட்டுல எல்லோருக்கும் மதியைப்பத்தி தெரியும், அவனோட பொண்ணு...