• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    அரக்கி 8

    இனி இந்தக் குழந்தையை வளர்க்க நிறைய நிறைய போராடணுமே.... யாரோட துணையும் இல்லாம என்ன பண்ணுவாளோ தெரியலையே 😢
  2. K

    அரக்கி 7

    அவளோட நிலை ரொம்பவே கஷ்டம்தான். யாரு என்னன்னு தெரியாம... 😢 எப்படி கண்டுபிடிப்பா?
  3. K

    அரக்கி - 6

    அச்சோ 😢 இனி மகிழ் ரொம்ப ஓவரா பேசுவானே... 🙄 அகலிகையோட நிலைமைக்கு யார் காரணம்? 🧐 அப்போ ஹீரோ வேற யாரோவா? 🤔 மகிழ் இல்லையா?
  4. K

    அரக்கி 5

    இவனை என்ன பண்ணா தகும்? அவளும் சரிசமமான பங்குதாரர் தானே அந்த கம்பெனியில... இவன் இப்படி பண்றதெல்லாம் சரியே இல்ல. எல்லாம் ஈகோ..
  5. K

    அரக்கி - 4

    என்ன இடின்னு தெரியலையே 🧐 இவனுக்கு சாதகமா ரிசல்ட் வருமோ🤔🤔
  6. K

    அரக்கி 3

    அவன் பேசுறதைப் பாத்தா தான் பொறுப்பில்லைங்கிற மாதிரி எவ்வளவு ஈஸியா அழிக்கச் சொல்றான். இந்த மாதிரி வெறும் ஈர்ப்புனால வாழும் உறவில வரும் குழந்தைகள் நிலை பாவம் தான்! 😢
  7. K

    அரக்கி - 2

    அவ சொன்ன விஷயத்தையே மறந்துட்டு அவளை திட்டுறானே... 😬 அப்பக்கூட அவளாவே வந்து மன்னிப்புக் கேக்கணும்னு நினைக்கிறான். DNA டெஸ்ட்ல பாசிட்டிவ்னு வந்தா மூஞ்சியை மண்ணுக்குள்ள புதைச்சிப்பானோ? 🤣🤣
  8. K

    அரக்கி : 1

    முதல் எபிலயே பிரேக்கப் பண்ண யோசிக்க வெச்சிட்டீங்களேடா 🤣 சே! என்ன மாதிரியான கேரக்டர்டா இந்த மகிழ் 🤔 ரொம்ப ஆட்டிட்யூடா இருக்கானே? அவனோட எண்ணங்களே சரியில்லையே? இந்தப் பய தான் ஹீரோவா? 🧐
  9. K

    10.நவிலனின் கோதையானாள்

    இப்ப அடுத்தது இந்த ராணியோட டர்னா? 🙄 நல்லா ஷிப்ட் போடறாளுங்கப்பா 😬
  10. K

    9.நவிலனின் கோதையானாள்

    இந்தக் கவி வில்லங்கத்தை ஆரம்பிச்சிட்டாளா? இவளை என்ன செய்ய? நல்லா நாலு அறை குடுத்தா என்னன்னு தோணுது? குடுக்குற அறையில இனி வாயே திறக்கக்கூடாது 😠
  11. K

    8.நவிலனின் கோதையானாள்

    பனி மனசுல நவி ஸ்கோர் ஏறிக்கிட்டே போகுது 😍
  12. K

    7.நவிலனின் கோதையானாள்

    🧐🧐🧐🧐 இந்த எபில எந்த ரகசியத்தோட முடிச்சை அவிழ்க்கப் போறீங்க 🤔🤔 பனியை உறைபனியா ஆக்கினது யாரு 🧐🧐🧐
  13. K

    6.நவிலனின் கோதையானாள்

    அடுத்து என்ன பிரச்சினையோ 😢
  14. K

    5.நவிலனின் கோதையானாள்

    ராணிக்கும் கவிக்கும் வாயே அடங்காது போல 😠 இதுங்களுக்கு கஷாயத்தை ஊத்துங்க... 😬 பாவம் பனி 😢
  15. K

    4.நவிலனின் கோதையானாள்

    நவிகிட்ட வேணாங்கிறா... முடியாதுங்கிறா... 🤔 அப்பாகிட்ட வாழறேங்கிறா... முடியுங்கிறா... 🤔 ஏன் மாத்தி மாத்தி பேசுறா 🙄
  16. K

    3.நவிலனின் கோதையானாள்

    என்னவா இருக்கும் 🤔 பொண்ணுக்கும்கூட சொல்லாம எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்காங்களே 🤔 நவிலனுக்கு பனியை எப்படி தெரியும் 🤔 🧐🧐🧐🧐
  17. K

    2.நவிலனின் கோதையானாள்

    யப்பா... ராணிக்கும், கவிதாவுக்கும் என்னா வாய்? இதுங்களை யாரு அடக்கப் போறாங்களோ... 🙄
  18. K

    நவிலனின் கோதையானாள்

    ஆரம்பமே குடும்ப அரசியல் களைகட்டுதே 🤩 ரெண்டு குடும்பத்தோட வில்லிகளோட 👌 ஒண்ணு பொண்ணோட அம்மாவுக்கு நாத்தனார்.... இன்னொன்னு பொண்ணுக்கு வரப் போற நாத்தனார்... 🤣 சபாஷ் சரியான போட்டி 👏
  19. K

    நான் நீ நடுவில் பேய் _நிறைவு

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுங்கிற மாதிரி... "போலோனியம் 210" எடுத்தவனுக்கு அதுலயே தான் சாவு அதுவும் மறுஜென்மத்தில்!
  20. K

    நான் நீ நடுவில் பேய் _16

    ரெண்டு பேருமே ஒருத்தனுக்கொருத்தன் சளைச்சவனில்லை 🤣