• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    சன்பிஃளவர் இன்-9

    சூப்பர்டா 👌 நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம் 😍
  2. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 9

    அபி நேத்ரா ரெண்டு பேருமே அதிதிக்கு நல்ல துணையாக நட்பாக இருந்து அவளோட வாழ்க்கையை சரி செய்திருக்காங்க 😍
  3. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 9

    பூஜா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க சம்மதம் சொல்லிட்டா 😍 பூஜாவும் நல்ல பொண்ணு தான் அதான் தவறை புரிஞ்சிகிட்டா 🤩 ஹரீஷ் ❤️ நிலா சீண்டலும் முறைப்பும் தான் இவங்க அழகான காதல்
  4. K

    9.எந்தன் தேன் ஜவ்வே

    வாவ் 😍 சூப்பர்👌 தேனுக்கு தன்மேலேயே நம்பிக்கை வந்திருச்சு 🤩 இதுவரை ஏதேதோ நினைச்சு உள்ளுக்குள்ளயே மருகி கிடந்தவளுக்கு விடுதலை உணர்வு வந்துசந்தோஷமா இருக்க ஆரம்பிச்சிட்டா 😍 இனி அவளோட சந்தோஷத்தை யாராலும் கெடுக்க முடியாது 🤩
  5. K

    சன்பிஃளவர் இன்-8

    அடுத்த ஒன்பது நாட்கள் என்னென்ன அலப்பறைகள் செய்யக் காத்திருக்காங்களோ 🤣🤣
  6. K

    சன்பிஃளவர் இன்-7

    பாவம் வாசீம் 🤣 சூர்யாவுக்கு எங்கேயோ புகையிது போல 🤣🤣🤣 யாருடா அந்த மூணு பேர்🤔
  7. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 8

    பூஜா நிலமையும் பாவம் தான்😢
  8. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 7

    ஜாலியாவே வம்பிழுத்துட்டு திரியிற போலீசு இப்ப ரொம்ப சீரியஸா பேசுறான் 😍 பாவம் அவனும் 😢 இந்த பூஜா பண்றது அப்படி தானே இருக்கு
  9. K

    8.எந்தன் தேன் ஜவ்வே

    தேனுக்கு நல்லது நடக்கவே கூடாதுன்னு என்னவொரு கெட்ட எண்ணம் அவ பிறந்த வீட்ல 😬 கயலு திரும்ப புயல கிளப்பி விட்டுட்டா போல 🧐 இந்த புயல் அவளையும் அவளோட அவ அப்பா அண்ணனையும் சேர்த்து தூக்கிட்டுப் போகட்டும். இவங்க யாரும் தேனுக்கு வேணாம் 😬
  10. K

    7.எந்தன் தேன் ஜவ்வே

    அச்சோ தேனுக்கு என்னாச்சு? 😢 மனசுல இருந்த அழுத்தத்தால இப்படி ஆகிருச்சோ 🤔
  11. K

    6.எந்தன் தேன் ஜவ்வே

    ஏற்கனவே பண்ணினது பத்தாதுன்னு இப்ப வேற கயலு மூளை எதையோ செய்ய யோசிக்கிறா 😬 ஆனா இந்த முறை அப்படி எதுவும் நடக்காம இவளோட வண்டவாளம் எல்லாம் வெளியே வரப்போகுது போல 🤩
  12. K

    இராவணனின் ராஜ்ஜியம்....7

    அப்படியென்ன சொல்லி இருப்பான் ஆதி 🤔
  13. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 8

    டாக்டருக்கே அதிர்ச்சியாகுற அளவு அமர் சொன்ன காரணம் என்ன? 🤔🧐
  14. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 7

    எப்படியோ அதிதியோட காதலை புரிஞ்சிக்கிட்டான் 😍
  15. K

    கடல் - 5

    சவாலில் ஜெயிக்கப் போவது யார்🤔 மயூரிக்கு இருக்கும் பயமும் போகிறதா எனாறு பார்ப்போம் 🧐🤩
  16. K

    சன்பிஃளவர் இன்-6

    இந்த மூணு பேர் கேங் செம👌 சூர்யாவ நான் ரிசார்ட் ஓனர்னு நினைச்சேனே 🤔 வாசீம் வேற ஆர்வமா இருக்கான் 🤩 அவனுக்கு என்ன ஆப்பு காத்திருக்கோ 🤔🧐
  17. K

    பூவையின் மொழி 6

    காலங்கள் கடந்தாலும் மறக்க இயலா நிகழ்வுகள்🤧
  18. K

    பூவையின் மொழி 5

    சூப்பர் ❤️👌
  19. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 6

    பூஜாவுக்கு பூஜை வெச்சு வேப்பிலை அடிங்க 🤩 புத்தி தெளியட்டும் 👍 அப்படியே இந்த ஹரிக்கும் தெரியட்டும் அவனோட நிலா ஏன் அப்படி இருந்தான்னு 😎