• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    சன்பிஃளவர் இன்-4

    ரீனாவ போல சூர்யாவும் அவளுக்கு நல்ல வழி காட்டுற தோழனா இருக்கான்😍 புது நண்பர்களோடான தோழமையில் நல்ல மாற்றம் அவளிடம் வரும் 🤩 ஆர்ட் கிளாஸ்ல அப்படி என்ன பண்ணி வெச்சிருக்காங்க 🧐
  2. K

    கதப்போமா - 03

    வண்ணமயமான கல்லூரி வாழ்க்கை❤️ எப்படியோ சூரியை டேமேஜ் ஆக்கல🤣 இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம் 🤩 அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️
  3. K

    ராகம் 3

    தன்யாக்கு என்ன பிரச்சினை?🤔 ஏன் முதல்ல நடக்கவிருந்த கல்யாணம் நின்னது?🤔 பேச்சிக்கு ஏன் தன்யாவை பிடிக்கலை? 🤔 மகனோட காதல் தெரிஞ்சும் ஏன் பொண்ணுங்க போட்டோவை காட்டுறா? 🙄 இப்போ மருதன் வேற மனசுல இருக்கிறதை சொல்லிட்டான் இனி என்ன நடக்குமோ🧐 அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️
  4. K

    வரம் 3

    ஆதினி தெளிவா இருக்கா ❤️ அவளோட பதிலும் ரொம்ப சரி 👍 சூர்யா மனசுல என்ன நினைக்கிறான்னு தெரியலையே🧐 சூர்யாவ பார்க்க வந்த பொண்ணு யாரா இருப்பா🤔 அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️
  5. K

    அத்தியாயம் - 3

    எதே கதற கதற தூக்கிட்டு வந்து தாலி கட்ட வெச்சாளா குருவிக்கூட 🤣🤣🤣 இவங்களுக்கு தான் ஏழேழு ஜென்ம பந்தம் புருஷங்களோடன்னு பாத்தா🤣🤣🤣 சிக்கம்மாவுக்கு அதே தானா🤣🤣🤣 அப்பவும் லவ்வு மேரேஜ் பண்ணி ஒதுக்கி வெச்ச நிலை தானா🤣🤣 பிச்சையெடுக்கறதை பெருமையா பேசி சிக்கம்மாக்கு மார்கெட்டிங் வேற பண்ணுறா இந்த மினுக்கி🤣...
  6. K

    காதல் 03

    வாவ்😍 ரொம்ப ரொம்ப அருமையான எபி 👌❤️ ஒருவழியா ரதிக்கு அந்த சாக்கடை கூட்டத்துல இருந்து விடுதலை கிடைச்சாச்சு ❤️ கூடவே எப்பவும் எங்கேயும் விட்டுக்கொடுக்காத, விலகாத மகன் 🤩 எப்பேற்பட்ட நாடகம் ஆடியிருக்கான் இந்தக் கேடுகெட்ட மோகன் 😠 மாமியார் தான் மோசமா பேசறான்னா மகள் அதுக்குமேல... ஒரு தாயைப் பாத்து...
  7. K

    இராவணனின் ராஜ்ஜியம்.....3

    பாவம் ஆருத்ரா 😢 எவ்வளவு பிரச்சினைகளை தான் எதிர்கொள்வாள்😢 சுயநலமான தம்பி😬 ஆதிக்கு தன் ஈகோவை விட்டு கீழிறங்க மனசில்ல... ஆனா அவன் கூப்பிட்டதும் அவன் பார்வையை புரிஞ்சு பின்னாடியே வரணும்னு நினைக்கிறானே🤔🧐 அவனோட மனைவியோட பேரை வேற யாரும் வெச்சிருக்கக்கூடாதா என்ன? 🙄🤔 அவளுக்கு அவனோட போக...
  8. K

    பாகம் 3

    மதி சொல்றதை பார்த்தா இந்த கயலு ஏதோ பெருசா செஞ்சிருப்பா போலயே தேனு வாழ்க்கையில 🤔🙄 அதென்ன தேனு சுயமா சம்பாதிச்சு செய்த நகைமேல கண்ணு இந்த கயலுக்கு 😬 கஷ்டபட்டு வேலை வாங்கினேன்னு சொன்னவ அதுல தனக்கு வேண்டியதை செஞ்சுக்க வேண்டியது தானே 🤔 ஒரு அண்ணனா கார்த்திக் கயல் பண்ணின காரியத்தை கண்டுபிடிப்பானா? 🧐...
  9. K

    சிலுக்கு மிட்டாய்

    🤣🤣மயிலுக்கு மாறன்கிட்ட வம்பிழுக்காம விடியாது போல🤣🤣 பிரவீன் மாறன் ஃப்ரென்ட்ஷிப் அவங்க மாத்தி கலாய்ச்சிகிறதும் சூப்பர் 🤣🤣🤣👌 அது யாரடா அனுஷ்காஸ் 🤩🤔 அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
  10. K

    வனதேவதை வளவன் 3

    அந்த மக்களோட பயத்தையும் தவறுன்னு சொல்ல முடியாது. உதவி செய்யப்போய் அதனாலேயே அவங்களோட இடத்துக்குப் பிரச்சினை வந்தா... 🧐இதெல்லாம் நடக்கிறதுதானே ஒருத்தனுக்குப் புகையுதுப்பா🤣🤣 ஒருதலைக் காதலுக்கு வந்த வில்லனா பாக்குறானே மயக்கத்தில் இருக்கிறவனை... அவனே பாவம் 😢 எப்போ கண்ணு முழிப்பான் 🤔🙄 அடுத்த...
  11. K

    212 (3)

    தாத்தாவால தான் கணபதியும் மயூரியும் சேருவாங்க போல 😍 இதை எதிர்த்து எத்தனை குரல் வருமோ 🤔 வீட்டோட சாவிக்கொத்து மருமகளுங்க கையில போகாம மயூரி கைக்கு தான் போகும் போல 🤩 பாட்டிக்கிட்ட வளர்ந்ததால மயூரி ஆளுமையா இருக்கிறா போல 🤩 அதான் அவ பட்டுன்னு சொன்னதும் நம்ம பையன் கப்புன்னு அமைதியாகிட்டான் 🤣 பெரிய...
  12. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 3

    இந்த பூஜா நடந்துக்கிறதும், பேசறதும் ஒண்ணும் சரியில்லையே 🧐 மதி நல்லாவே நோட் பண்றா பூஜாவ 👌 ஹரி ❤️ மதி சீண்டலும் சண்டையும் 👌🤩😍🤣 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  13. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 3

    ஆஹா புள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டா போல 🤩 உரிமையா இரு சொன்னவன் நீ எனக்கானவள்னு உரிமையா சொல்ற நாள் எப்பவோ😍 மன்னிப்பு கேக்குற மாதிரி வந்து வேவு பாக்குறானோ இந்த அலெக்ஸ் 🧐 அட யாருடா அது அலெக்ஸை அடிச்சி தூக்கினது? 🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  14. K

    பூவையின் மொழி 3

    இழப்புகளை ஏற்று அதை கடந்து நிஜத்தில் இருக்கும் கடமைகளை உணர்ந்து தங்களை தேற்றிக்கொண்ட கவிவாணனும் அமுதாவும் 👌 தமிழும் வேந்தனும் வீட்டிற்கு வந்து இவர்களைப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ🤩 இவர்கள் ஐவரின் சந்திப்பிற்காக.... மீ வெயிட்டிங் ❤️
  15. K

    சன்பிஃளவர் இன்-3

    இந்த புது கேரக்டர் வாசீம் கடலை போடுற ஆளு போலயே 🧐 சூர்யா 😍👌நைஸ் பெர்சன் ❤️ வீணாப்போன ஜோசப்பு கேத்ரீனுக்கு எவ்வளவு மனவுளைச்சலை கொடுத்திருக்கான் 😬 அதுதான் அவளை மறந்து இப்படி நடந்துட்டிருக்கா 😢 இப்போ சூர்யா வந்தா தான் நார்மல் ஆவா.. பாப்போம் வரானான்னு 🧐
  16. K

    அத்தியாயம் - 2

    🤣🤣🤣 டைம் ட்ராவல் பண்ணி போய்ட்டாளுங்களா.... கடவுளே 🤣🤣🤣 இறந்த காலத்துக்கா? எதிர்காலத்துக்கா? 🤣🤣 எந்த காலத்துக்கு போய் இப்ப அலப்பறைய கூட்டப்போறாளுங்களோ தெரியலையே 🤣🤣🤣🤣 இப்ப போயிருக்கிற காலத்துல புருஷன் யாருன்னு பாக்க அம்புட்டு ஆர்வம்... 🤣🤣 ஆனா அங்கேயும் பரட்டை குருவிக்கூடு🤣🤣 🤣🤣🤣பரட்டை சொன்ன...
  17. K

    கடல் - 2

    மிகவும் சரி சகி👍
  18. K

    வரம் 2

    இப்போ இந்த ராம் என்ன சொல்லப் போறான்? 🤔 சூர்யா என்ன நினைக்கிறான்? 🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  19. K

    காதல் 02

    சூப்பர் எபி 👌❤️ எவ்வளவு கேவலமான புத்தி இந்த மோகனுக்கு 😠 ரதி மோகனைப் பத்தி என்ன தெரிஞ்சிகிட்டா? 🤔 இப்ப என்ன முடிவு எடுத்திருக்கா? 🤔 மாமன் மக படிக்கிற காலேஜ்ல தான் நரேனும் படிக்கிறானா🤩 அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
  20. K

    சிலுக்கு மிட்டாய்

    மயிலு மாறனோட தான் மல்லுக்கட்டுதுன்னு பாத்தா பிரவீனையும் விடல 🤣🤣🤣 பாவம் பிரவீனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே 🧐🤔 ப்ளான் பண்ணின மாதிரி காலைல ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு போவாங்களா 🙄🤔 அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️