• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    சன்பிஃளவர் இன்-2

    இன்னும் கேத்ரீனை தேட ஆரம்பிக்கலையா அவ வீட்ல? 🤔 எப்படியோ ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்திருக்கா 🤩 அப்படி என்ன கேட்டிருப்பா? 🧐
  2. K

    பூவையின் மொழி 2

    உணர்வுமயமான எபி 😍 இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் தவித்து ஒரு கட்டத்தில் சில உறவுகளைக் கண்டு நிகழ்ந்த மற்ற உறவுகளின் இழப்புகளை அறிந்து ஜீரணிக்க முடியாமல் ஏற்றே ஆகவேண்டிய சூழ்நிலையை எப்படி வார்த்தைகளால் வெளிப்படுத்த.... 😢😢 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  3. K

    இராவணனின் ராஜ்ஜியம்....2

    மகளின் எண்ணத்தைக் அறிந்த பிறகாவது ஆதி மாறுவானா? 🤔 நடுமண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி இத்தனை வருஷமா அவன் பண்ணிட்டிருந்த தப்பை புரிய வைக்கணும் ஆதிக்கு 👍 இனி என்ன பண்றான்னு பார்ப்போம் 😍
  4. K

    பாகம் 2

    கயலுக்கு இன்னும் ரெண்டு சேர்த்து போட்டிருக்கணும் அதோட கார்த்திக்கு சேர்த்து ஒண்ணு குடுத்திருக்கணும். 😬 வேலாயுதம் எதையோ மறைக்கிறார். அதெல்லாம் தெரிய வந்தா கயலும் கார்த்தியும் என்ற பண்ணுவாங்க? 🤔 சுயநலவாதிகள் 😠 மதி கொஞ்சமே கொஞ்சம் நல்லவதான் போல... யாரந்த கருவாயன்? 🧐 தேனுவுக்கு அவன் தான்...
  5. K

    ராகம் 2

    அப்படி என்ன நடந்துச்சு தன்யா வாழ்க்கையில? 🤔 மருதனோட ரூட்டு க்ளியர் 😍 இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம் 👍❤️
  6. K

    வனதேவதை வளவன் - 2

    செங்கமலி ❤️ யாரா இருந்தா அது ஒரு உயிர்... தன் கண்முன் துடிக்கும் உயிருக்கு உதவி செய்தே தீரனும்னு எதையுமே யோசிக்காம நீரோடைல இறங்கி அவனைக் காப்பாத்திருக்கா 😍 அவனை எப்படியோ தன் இடத்திற்கும் கொண்டு வந்திட்டா 😍 தன்னையும் மீறி அவனைப் பற்றி அவனைக் காப்பாத்த தவிக்கிறாளே... என்னவா இருக்கும்? 🤔 இவன்...
  7. K

    212 (2)

    தாத்தா ஏதோ காரணகாரியமா தான் வரச்சொல்லி இருக்கார். என்னவா இருக்கும்? 🤔 ஒருவேளை ஜோசியர் சொன்னதுபோல பணம் சொத்து வரப்போகுதோ? 🤔🧐 வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி ❤️
  8. K

    நிலவோடு நினை சேர்த்தேன் 2

    ரெண்டும் சரியான ஜோடிங்க தான் 🤣🤣 வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா போகும் 🤩 பூஜாவோட அதிர்ச்சிக்கு காரணம் ஹரியை ஒருதலையா காதலிச்சாளோ? 🧐 வீட்டுக்குள்ளேயே வில்லியை வளர்த்திருக்கான் போல 🤣🤣 இனி நடக்குதுன்னு பார்ப்போம் 😍
  9. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 2

    பேசணும்னு நினைக்கிறவங்க எப்படி வேணாலும் பேசுவாங்க அதுக்கு வரையறை கிடையாது. நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி 😢 அதிதி என்ன மறைக்கிறா? 🧐 யாரோட அழைப்பு அது? 🧐 சூப்பர் எபி❤️👌
  10. K

    கடல் - 2

    🤣🤣 தேவ் சரியான சேட்டைக்காரனா இருப்பான் போலேயே 🤣🤣🤣 மயூரியை வெல்கம் டிரிங்க் ஆக்கி... 🤣🤣🤣 அப்புறம் மிர்ச்சி கா ஆச்சார் ஆக்கி...🤣🤣 அப்புறம் சைட் டிஷ்ஷாவும் ஆக்கி... 🤣🤣🤣 அவளை பாக்கும்போது எல்லாம் மேக்னட் போல போய் ஒட்டிக்கிறானே 🤣🤣 இதுல அவன் எதுவுமே பண்ணாத மாதிரி ஒரு பில்டப் குடுத்து மயூரிய திட்ட...
  11. K

    கடல் - 1

    " எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ, அதை அஞ்சாமல் எதிர்கொள்!" 👆 அருமையான வரிகள் ❤️❤️ இனி மயூரி தேவ் க்ரூஸ் சந்திப்பு🤩 அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
  12. K

    கதைப்போமா - 01

    கலகலப்பான அமர்க்களமான ஆரம்பம் 🤩😍 ஸ்டூடெண்ட்ஸ்க்கு அதிலும் சூரிக்கு செம்ம பல்பு 🤣🤣🤣 கதிர் மீராவை கண்டுக்கவே இல்ல...🙄 அசெம்பிளில சூரிகிட்ட கிளாஸ்ல செம மொமெண்டா இருக்கும்னு சொன்னானே... 🧐🤔 அப்போ மீரா அவனோட அக்காவா இருக்குமோ? 🤣🤣🤣 அதனால தான் கிளாஸ்க்கு அவசரமா ஓடினானோ? 🤣🤣🤣 இப்போ சூரி கிளாஸ்க்கு...
  13. K

    வரம் 1

    ஆரம்பமே அலப்பறையா 🤣🤣🤣 எங்கேயோ பாத்திருக்கேன் ஆனா பாக்கல 🤣🤣🤣 இப்போ ஆதினி சூர்யாவ பார்த்திருக்காளா இல்ல பார்க்கலையா? 🧐 ராம்க்கு ஏன் ஆதினிகிட்ட சூர்யா பேசும்போதெல்லாம் பாடத்துல சந்தேகம் வருது? 🤔 ஒருவேளை ஆதினி மேல லவ்ஸா இருக்குமோ? 🤔 அதான் பொறாமைல சந்தேகம் பொங்கி வருதோ 🤣🤣🤣 இது என் சந்தேகம் 🤩🤩...
  14. K

    அத்தியாயம் - 1

    கதையோட தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சேன்🤩 ஆனா ரெண்டு நாயகிகள் நாயகன்கள் பேரும் படுவித்தியாசம் தான்🤣🤣🤣🤣 ஆரம்பமே கல்லா கட்டிருச்சு🤣🤣🤣🤣🤣 இனி இந்த மினுக்கியும் மேனாமினுக்கியும் என்னென்ன அலப்பறைகள் பண்ணப் போறாளுங்களோ 🤣🤣🤣🤣 அவங்களைத் தேடி பரட்டைத் தலையனும், குருவிக்கூட்டுத் தலையனும்...
  15. K

    காதல் 01

    சூப்பரா இருக்கு 👌 நரேந்திரன் தாராவோட அம்மா தான் ரதிதேவியா? 🧐 மனோரஞ்சனி ஏசிபி ரவிவர்மனோட பொண்ணா? 🧐 செஞ்ச பாவத்துக்கு தான் அந்த வக்கீல் மோகனபிரதாப்க்கு பக்கவாதம் வந்திடுச்சோ? 🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  16. K

    வனதேவதை வளவன் - 1

    இயற்கையை வர்ணித்த விதமே அழகா இருக்கு 😍👌 காட்டிற்குள் அதுவே தங்கள் உலகமென வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை விவரித்த விதமும் அருமை😍👌 செங்கமலி எங்கே போயிட்டா? 🧐 தண்ணியில அடிச்சிட்டு போறவனை காப்பாத்தப் போயிட்டாளோ? 🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  17. K

    212 (1)

    கலக்கலா ஆரம்பிச்சு இருக்கீங்க 😍 அந்தப் பையனோட செயலைக்கூட ரசனையோட சொன்னவிதம் 🤣🤣 ஜோசியர் சொன்னதுல கொஞ்சம்கூட நம்பிக்கையே வரல அவனுக்கு 🙄 ஒருவேளை கெழவி வில்லங்கமா ஏதாவது செஞ்சு வெச்சிட்டு மண்டைய போட்டிருக்குமோ? 🤔 ராஜகணபதிக்கு ராஜவாழ்க்கை அமையுமா 🧐 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  18. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 1

    வித்தியாசமா நல்லா இருக்கு 👌 அலெக்ஸ் ஜீவனால என்ன பிரச்சினை அதிதிக்கு? 🧐🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  19. K

    சிலுக்கு மிட்டாய்

    சாந்தமான பழனி கல்பனாவுக்கு அட்ராசிட்டியான மாறன் மயிலு🤣🤣 எல்லாருக்கும் பட்டப்பேரு வேற 🤣🤣❤️ அப்பத்தாவும் பேரனும் கலக்குவாங்க போலயே 🤣❤️ அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
  20. K

    இராவணனின் ராஜ்ஜியம்....1

    ஆதினியின் மன உணர்வுகளை சொல்லிய விதம் அருமை 👌 ஆதி மறைந்து போனதை நினைத்து கண்முன் இருக்கும் உயிருள்ள தன் ஜீவனை வதைப்பதை என்ன சொல்ல? ஆருத்ரா வந்து தான் அவனை கிழிக்கப் போறாளோ? 🤔 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️